இந்திய புவியியல் புத்த்தகம் என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட எளிமை கற்றல் தொகுப்பு. தெரிந்து செய்து கொள்ளுங்கள்.
புவியியல் எளிமை கற்றல்: 🗞
கல்வி RRB, AFCAT, SSC & UPSC போன்ற ஒன்றிய அரசு தேர்வுகளுக்கு பயனுள்ளதாக அமையும். கேள்வி பதில் பொத்தானை அழுத்தியவுடன் எளிமை கற்றல் கல்வியை காணலாம்.
The first Indian Research Station Established in the Arctic is ______ ans: Himadri
இந்தியாவின் வடக்கே ஹிமாலயா உள்ளது.
Lal bahadur Sastri National Academy of Administration is situated at __________ ans: Mussoo
நிர்வாகத்திற்கு (Administration) அரசன் முடிசூடியாக வேண்டும்.
Indian Army divided into _______________ ans: Seven commands
இந்தியா பரப்பளவில் ஏழாவது மிகப்பெரிய நாடு.
Which port in india was renamed as Kamarajar Port in 2014?____ ans: ennore
என் ஊரில் ராஜன் காமராஜன்.
Where is the Central Coffee Research Institute situated? _______ ans: Balehonnur, karnataka
காப்பி செய்வதற்கு பால் பயன்படுத்துவர்.
Where is Central Institute of Mining and Fuel Research institute is located?_________ ans: Dhanbad
டேங்கினில் எரிபொருள் (Fuel)
The National Chemical Laboratory is located at__________ ans: Pune
காலில் புண் ஏற்படும் போது கெமிக்கல் மருந்தினை பயன்படுத்துவார்கள்.
The First TV Station was installed in india __________ ans: Delhi
கேள்வியிலே பதில் டி.வி. டில்லி
Which one among the following is the fastest super computer developed by ISRO?_____________ Ans: Saga-220
விண்வெளி மனிதனை எளிதில் சாகடிக்கும்.
Kutraleeswaran is associated with which of sport?______ ans: Swimming
குற்றால தண்ணீரில் நீச்சலடிக்கலாம்.
SHAR Space Centre is located At____________ ans: Sriharikota
கேள்வியிலே பதில் ஸார் ஸ்ரீ ஹரிகோட்டா
Who is the leader of Save Narmada Campaign?_______ ans: Medha Patkar
கேள்வியிலே பதில் மதா மேதா
மேலும் கூடுதல் இந்திய புவியியல் புத்த்தகம் பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
சீனா





