TNPSC பொது அறிவு தேர்வு 86

TNPSC பொது அறிவு தேர்வு 86

TNPSC பொது அறிவு தேர்வு 86 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. அதிக அளவில் பால் தரும் பசு வகை எது?

#2. வௌவ்வாளின் சிறப்புப் பண்பு

#3. மண்புழு உழவனின் நண்பன் எனப்படுவதன் காரணம்

#4. செவியுணர் அதிர்வெண் என்பது எவ்வளவு ஹெட்சு வரையுள்ள அலைகள்?

#5. புகை பிடித்தலால் அதிகம் பாதிக்கப்படும் பகுதி

#6. உயிரினங்களில் இரவு பகல் எந்நேரமும் நடைபெறும் நிகழ்ச்சி

#7. எது இந்து சமயத்திற்கும் அதன் கலாச்சாத்திற்கும் அடித்தளமாக விளங்குகிறது?

#8. புலிக்கொடி எந்த அரசர்களால் பயன்படுத்தப்பட்டது?

#9. சித்தன்னவாசல் ஓவியம் எக்காலத்தைச் சேர்ந்தவை?

#10. பல்லவர்களை நினைவிற்கொள்ள அவர்களின் ______ காரணம் ஆகும்.

#11. உள்ளாட்சி முறையை கொண்டு வந்தவர்கள்

#12. பின்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?

#13. மும்முடிச் சோழன் என்று அழைக்கப்பட்டவர் யார்?

#14. பாலில் உள்ளதை விட அதிக கால்சியம் உள்ள காய்கறி எது?

#15. லோடி வம்சத்தை நிறுவியவர்

#16. பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு

#17. மொஹஞ்சதாரோ மக்களுக்கு குடிநீர் பிரச்னையை இன்மைக்குக் காரணம்

#18. வரலாற்று ரீதியில் முத்து குளிப்பதற்கு பெயர் பெற்ற இடம் எது?

#19. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?

#20. தைமூரின் படையெடுப்பு நிகழ்வுற்ற ஆண்டு

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.