பொது தமிழ் தேர்வு 88

பொது தமிழ் தேர்வு 88

பொது தமிழ் தேர்வு 88 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. பதினெண் கீழ்கணக்கு நூல்கள் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல்

#2. தென்தமிழ் நாட்டுத் தீதுதீர் மதுரை இவ்வரி இடம் பெரும் நூல் எது?

#3. கடைச்சங்கம் எங்கு இருந்தது?

#4. முதல் தமிழ்ச் சங்கத்தின் இலக்கண நூல் எது?

#5. இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும் எனக் கூறும் நூல் எது?

#6. பக்தியின் மொழி தமிழ் எனக் கூறியவர் யார்?

#7. வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறு நல்லுலகம் எனக் கூறியவர் யார்?

#8. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, வாளோடு முன்தோன்றி மூத்த குடி இவ்வரிகள் இடம்பெறும் நூல் எது?

#9. திருசிற்றம்பலகோவை என்ற நூலை இயற்றியவர்

#10. சீறாப்புராணம் எத்தனை படலங்களை உடையது?

#11. ஐந்திணை எழுபது என்ற அகநூலை எழுதியவர்

#12. தமிழ் கடல், தமிழ் மலை என்று போற்றப்படுபவர்

#13. சைவ, வைணவ நெறிகளைப் பாடிய சமண நூல் எது?

#14. பிள்ளை பாதி, புராணம் பாதி என்று கூறியவர்

#15. ஞானரதம் என்ற உரைநடை இலக்கியத்தை எழுதியவர்

#16. தே என்ற ஒரேழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் தருக.

#17. ஐயகோ பழிபாவத்திற்கு ஆளாகிவிட்டனே: இது எவ்வகை வாக்கியம் எனக் காண்க.

#18. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றோடராக்குக.

#19. தமிழின் முதல் புதினத்தை எழுதியவர்

#20. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.