TNPSC பொது அறிவு தேர்வு 84 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. _______ ஆல் கானல் நீர் தோன்றுகிறது.
#2. அனிராய்டு பாரமானியில் பயன்படுத்தப்படும் திரவம்
#3. ஒளியின் எந்த நிறம் நீண்ட அலைநீளம் கொண்டுள்ளது
#4. உயர்ந்த வெப்பநிலையைக் கணக்கிட உதவும் உபகரணத்தின் பெயர்
#5. ஒலி எதன் ஊடே பரவுவதில்லை?
#6. குழாய் உள்ள ஊதுகுழல் கருவி
#7. காந்தக் கேடயமாகப் பயன்படும் பொருள்
#8. X கதிர்கள் எதன் வழியே ஊடுருவிச் செல்லாது?
#9. தனிமங்களின் அட்டவணையில் 17 ஆவது நெடுங்குழுவைச் சேர்ந்த தனிமங்கள் எவை?
#10. கால்சியம் – கார்பைடு குளிர்ந்த நீருடன் வினைபுரியும் போது வெளிவரும் வாயு
#11. ரப்பரை பதனிடுவதற்காக பயன்படுத்தப்படும் தனிமம்
#12. யூரியா மிகவும் நல்ல உரம்.
#13. சோடியம் குளோரைடு என்று அழைக்கப்படுவது?
#14. நகைகள் செய்யப்படும் தங்கம் கீழ்கண்டவற்றுள் ஓர் உலோகக் கலவையாகும்.
#15. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?
#16. ஹாலஜன் தொகுதியில் எலக்ட்ரான் கவர் ஆற்றல் குறைவாக உள்ள தனிமம்
#17. வடித்துப் பிரித்த ஆல்கஹால் என்பது
#18. பல கரிமச் சேர்மங்கள் ஒரே மூலக்கூறு வாய்ப்பட்டைப் பெற்றும் பௌதிக மற்றும் வேதிப்பண்புகளில் மாறுபட்டும் உள்ளது. இவ்வகை கோட்பாடு _____ என்று குறிக்கப்படுகிறது.
#19. அம்மோனியா என்பது ஓர்
#20. ஒரு பொருள் புவிஈர்ப்பு விசையிலிருந்து விடுபட்டுச் செல்ல அதற்கு தரப்பட வேண்டிய மீச்சிறு திசை வேகம்
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





