சுற்றுலா புவியியல்

சுற்றுலா புவியியல்

சுற்றுலா புவியியல் என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட எளிமை கற்றல் தொகுப்பு. தெரிந்து செய்து கொள்ளுங்கள்.

புவியியல் எளிமை கற்றல்

கல்வி RRB, AFCAT, SSC & UPSC போன்ற ஒன்றிய அரசு தேர்வுகளுக்கு பயனுள்ளதாக அமையும். கேள்வி பதில் பொத்தானை அழுத்தியவுடன் எளிமை கற்றல் கல்வியை காணலாம்.

Black Forest and the Rhine river are found in which country?____ ans: Germany

Rain என்றால் மழை அதில் நிறைய (many) மழை துளிகள் காணப்படும்.

Which is called the Queen of Hill Stations?_____ ans: Mussoorie

இராணி முடிசூடினார்

Infrared Radiation by sun are Strongly absorbed by______ ans: Carbon dioxide

சிவப்பு ரேடியேஷன் நெருப்பினை உருவாக்கி அதில் கார்பன் புகை வெளிப்படும்.

The Iluminous Coloured Ring, Surrounding the sun is called the_____ ans: Corona

மோதிரம் கோர்க்க முடியாமல் நஷ்டம்

The Most Explosive type of volcano is __________ ans: the Caldera

எரிமலை வெடித்தால் எல்லோர்க்கும் கல்லறைதான்

The major Graphite producing contry is __________ ans: China

பைட் என்றால் கடி என்று அத்தம் அதற்க்கு சின் எனப்படும் நாடி வேண்டும்.

The Planet that takes the highest time for completing a rotation is_______ ans: Venus

நேரத்தை வீணடிக்கும் வீனஸ் வெள்ளி கிரகம்

The river situated along the border between the USA and Mexico is _____ ans: Rio Grande

இரு எல்லைகள் பிரியும் இடத்தில் ஆறு

Kalahari desert is in________ ans: S.Africa

களரி சண்டை என்றாலே பயம் (Afraid)

In Atmosphere, temperature increases Rapidly After_________ ans: Ionosphere

iron man வெப்ப துப்பாக்கி கையில் வைத்திருப்பார்.

The Planet emitting Green light is ______ ans: Uranus

டிராபிக் சிக்னலில் பச்சை வந்தவுடன் வண்டி ஊர ஆரம்பித்திடும்.

When Earth is at the largest distance from the sun, it is Called______ ans: Aphelion

சூரியன் பூமியில் இருந்து அப்பால் இருக்கிறது.

The Melanesian Island Group Lies in______ ans: pacific Ocean

Water melon (தண்ணீர் பழம்) பசிக்கு சாப்பிடலாம்.

Who among the following introduced the Vernacular Press Act? ____ ans: lord Lytton

பத்திரிக்கையாளர்கள் எழுத (Written) வேண்டும் பேப்பரில்.

வானவில்லில் எத்தனை நிறங்கள் காணப்படும்?

ஏழு

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading