TNPSC பொது அறிவு தேர்வு 82

TNPSC பொது அறிவு தேர்வு 82

TNPSC பொது அறிவு தேர்வு 82 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.

  • தேர்வில் 14 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 14 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. கீழ்கண்டவர்களுள் மூன்று வட்டமேஜை மாநாடுகளிலும் பங்கேற்றவர் யார்?

#2. வினோபா பாவே பிறந்த ஆண்டு?

#3. 1919 ஆம் ஆண்டில் காந்திஜி எதற்கு எதிராக சத்தியாகிரக சபையை ஏற்படுத்தினார்?

#4. விங்க்ஸ் ஆப் பயர் (அக்னி சிறகுகள்) என்னும் புத்தகத்தின் ஆசிரியர் யார்?

#5. மிர் (MIR) என்பதென்ன?

#6. மகாத்மா காந்தி பிறந்த ஆண்டு எது?

#7. டிஸ்கவரி ஆப் காட் (Discovery of God) என்னும் புத்தகத்தின் ஆசிரியர் யார்?

#8. காந்திக்கு மகாத்மா என்னும் பட்டம் அளித்தவர் யார்?

#9. 2000 வருடத்திய காந்தி அமைதிப் பரிசு யாருக்கு அளிக்கப்பட்டுள்ளது?

#10. இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டுச் செயலர் யார்?

#11. காமராஜர் பிறந்த ஊர்?

#12. 2001 இல் இந்திய இராணுவ பணியாளர் தலைவர் யார்?

#13. தற்போது இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் யார்?

#14. தமிழ்நாட்டில் அகஸ்தியர் நீர்வீழ்ச்சி எங்குள்ளது?

#15. தமிழ்நாட்டின் கூந்தன்குளம் எதற்கு குறிப்பிடத்தக்கது?

#16. முண்டந்துரை எதற்க்காக முக்கிய புகழ் பெற்றது?

#17. தமிழ்நாட்டின் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் எங்குள்ளது?

#18. காமராஜர் இறந்த ஆண்டு?

#19. எந்த நீர்வீழ்ச்சி The Spa of South என அழைக்கப்படுகிறது?

#20. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.