புதுச்சேரியிலுள்ள ஜிப்மரில் இயக்குநர் வேலை இடங்கள் 01 காலியாகவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு
Advertisement No.: JIP/Admn- 4(FW)/1(9)/2023
செய்தி வெளியிடப்பட்ட நாள்: 04.06.2023
பட்டியல் 📋
பணியின் பெயர்: Director
காலியிடங்கள்: 01
வயது வரம்பு: 60 க்குள் இருக்க வேண்டும்.
சம்பளவிகிதம்: 💸 மாதாந்திரம் ரூ.2,25,000/-
பணி கால அளவு: 🕰 5 வருடம்.
கல்வித்தகுதி: இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் இருந்து MBBS 🎓 பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் மருத்துவத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் 10 வருடம் மிகாமல் சம்மந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை ✅
புதுச்சேரியிலுள்ள ஜிப்மரில் இயக்குநர் வேலை செய்வதற்க்கு தகுதியானவர்கள் நேர்முக தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
தேர்வுக்கான அழைப்புகடிதம் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை 📜
Time needed: 10 minutes
- தளம்
அதிகாரபூர்வ இணையத்தளம் வாயிலாக ஆன்லைனில் கொடுக்கப்பட்டிருக்கும் படிவத்தை டவுன்லோடு செய்து கொள்ளவும்.
- சான்று
பிரிண்ட் அவுட் 🖨 எடுத்து பூர்த்தி செய்து சுய அட்டெஸ்ட் செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து ✍️ கொள்ள வேண்டும்.
- தபால்
கீழ்க்கண்ட முகவரிக்கு வேக/பதிவு தபால் முறையில் 31.07.2023 ⏳ தேதிக்கு மாலை 4.30 மணிக்கு முன் சென்று சேர வேண்டும்.
- தலைப்பு
தபால் கவரின் மீது விண்ணப்பிக்க வேண்டியிய பணியின் பெயரை “Application for the post of _____ ” என்று குறிப்பிடவும்.
அனுப்ப வேண்டிய முகவரி ✉️
நிபந்தனைகள் ⚖️
- தேர்வுக்கு செல்வது தொடர்பான போக்குவரத்து செலவு அல்லது அகவிலைப்படி போன்ற சலுகை வழங்கப்பட மாட்டாது.
- கடைசி தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
- தேர்ந்தெடுக்கும் போது தவறான தகவல் சமர்ப்பித்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவர்.
- முழுமையில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
மேலும் கூடுதல் வேலை வாய்ப்பு செய்திகளை பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
Jawaharlal Institute of Post Graduate Medical Education and Research





