பொது தமிழ் தேர்வு 77 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. அடியற்ற மரம் போல: உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைக் காண்க
#2. இ: என்னும் ஒரேழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் தருக
#3. தன்வினைச் சொற்றோடரைக் கண்டறிக
#4. கடிந்த: இச்சொல்லின் வேர்ச்சொல் காண்க
#5. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு. கலிங்கத்துப் பரணியை பாடியவர் செயங்கொண்டார்
#6. கண்: பெயர்ச்சொல்லின் வகை அறிக
#7. வெறு: என்னும் வேர்ச்சொல்லின் தொழிர்பெயரை எழுதுக
#8. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க
#9. Note Book: என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை எழுதுக
#10. ஒலிவேருபாடறிந்து சரியான பொருளை எழுதுக. காண்:கான்
#11. ஒலிவேறுபாடறிந்து சரியான பொருளை எழுதுக. வளம்: வலம்
#12. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?
#13. பொருந்தாச் சொல்லை எழுதுக
#14. பொருந்தாச் சொல்லை எழுதுக
#15. குறத்திப்பாட்டு என்ற அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்
#16. மரபுப் பிழைகளற்ற தொடரைக் காண்க
#17. ஒருமைப் பன்மை பிழைகளை நீக்குக
#18. உண் என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைக் காண்க
#19. எடு என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றைத் தேர்ந்தெடு
#20. நல்ல என்னும் அடைமொழியால் குறிக்கப் பெரும் நூல்
ரிசல்ட்


மேலும் கூடுதல் வேலை வாய்ப்பு செய்திகளை பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





