கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை இடங்கள் 1 காலியாகவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு
Advertisement No.: CE-03/2023
செய்தி வெளியிடப்பட்ட நாள்: 16.04.2023
பட்டியல் 📋
பணியின் பெயர்: Sr.Associate consultant
காலியிடங்கள்: 01
பணி கால அளவு: 🕰 1 வருடம். மேலும் செயல்திறன் பொறுத்து பதவி கால அளவு 1 வருடம் நீட்டிக்கப்படும்.
வயது வரம்பு: 01.04.2023 தேதியின்படி 64 க்குள் இருக்க வேண்டும்.
பணி இடம்: கூடங்குளம், தமிழ்நாடு
சம்பளவிகிதம்: 💸 மாதாந்திரம் ரூ.80,000/-
கல்வித்தகுதி: 🎓 ஏதாவதொரு பாடபிரிவுகளில் பொறியியல் பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும். மேலும் 20 வருட சம்மந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
முதுகலை பொறியியல் பட்டம் படித்திருப்பது விரும்பத்தக்கது.
தேர்ந்தெடுக்கப்படும் முறை ✅
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலை செய்வதற்க்கு தகுதியானவர்கள் மற்றும் நேர்முக தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
தேர்வுக்கான அழைப்புகடிதம் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை 📜
அதிகாரபூர்வ இணையத்தளம் வாயிலாக ஆன்லைன் முறையில் ⏳ 30.04.2023 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும். பின்னர் புகைப்படம், கையொப்பம் மற்றும் தேவையான சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவும்.
தேவையான சான்றிதழ்கள்: 🏥 Recent Passport Size Photo, Caste Certificate, NOC certificate for Candidate working under PSU/Govt, 10th Marksheet, Degree Certificate, Experience Certificate.
நிபந்தனைகள் ⚖️
- முழுமையில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
- பணியிடங்களை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ நிர்வாகத்திற்கு உரிமை உள்ளது.
- தேர்ந்தெடுக்கும் போது தவறான தகவல் சமர்ப்பித்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவர்.
- விண்ணப்பித்தவுடன் பிரிண்ட் அவுட் எடுத்து கையில் வைத்துக்கொள்ளவும்.
- பதவியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் எந்தவொரு சட்ட நீதிமன்றத்தாலும் தண்டனை பெற்றிருக்க கூடாது.
மேலும் கூடுதல் வேலை வாய்ப்பு செய்திகளை பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
Bharat Heavy Electrical Limited






