TNPSC பொது அறிவு தேர்வு 62 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. கீழ்கண்டவற்றுள் ஆண்,பெண் கேமீட்களின் இனைவில்லாமல் வளமான விதியை உண்டாக்கும் பண்பு என எது அறியப்படுகிறது?
#2. தனியார் மயமாக்குவதற்கு காரணமாக இருப்பது
#3. கொடுக்கப்பட்ட மொத்த மூலதன செலவின் சராசரி சேமிப்பு நாட்டத்தின் உயர்வு பின்வருவனவற்றில் எதை விளைவிக்கும்?
#4. பெரிபெரி ரிக்கெட்ஸ் மற்றும் ஸ்கர்வி _______ வைட்டமின் குறைபாட்டினால் உண்டாக்கும் நோய்.
#5. நெல்சன் மண்டேலா சிறைச்சாலையில் கழித்த வருடங்கள்
#6. இந்தியாவில் தட்ப வெப்பநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமாதலை எதிர் கொள்வதற்காக என்று ஒரு தனித்துறை இம்மாநிலத்தில் முதன் முதலாக தோற்றுவிக்கப்பட்டது.
#7. நாவல் காவல் கோட்டையை எழுதியவர் இவர் ஆவார்
#8. எந்த கவர்னர் ஜெனரலின் ஆட்சி காலத்தில் விதவை மறுமணச் சட்டம் கொண்டு வரப்பட்டது?
#9. வாஸ்கோடாகாமா எப்போது கள்ளிக்கோட்டையை வந்தடைந்தார்
#10. கீழ்கண்ட எந்த வாயுக்கள் சூரியனில் மிகுதியாக காணப்படுகிறது?
#11. இந்திய அரசியல் சாசனத்தில் எந்த பகுதியை இந்திய மக்களின் மேக்னா கார்டா என்று குறிப்பிடப்படுகிறது?
#12. நாகலாந்தின் அலுவலக மொழி
#13. 95 ஆவது அரசியல் அமைப்பு திருத்த சட்டம் 2010 இல் முக்கியத்துவம்
#14. ஆக்ஸிஜனை விண்வெளியில் இல்லாமல் வலிமைண்டலத்தில் அமையச் செய்வது
#15. 42 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
#16. கீழ்கண்டவைகளில் கரிமபாஸ்பேட் கொண்ட பூச்சிக்கொல்லி எது?
#17. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?
#18. காந்தி மாதிரியின் அடிப்படை குறிக்கோள்
#19. முதன்முதலில் தூர்தர்ஷன் எப்போது துவங்கப்பட்டது?
#20. மௌண்ட் பேட்டன் பிரபு இருநாட்டு திட்டத்தினை ஜவஹர்லால் நேருவை தவிர இவர்களுடனும் கலந்தாலோசித்தார்
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.






