TNPSC பொது அறிவு தேர்வு 59 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. மக்கள் தொகை பெருக்கம் குறித்து எச்சரிக்கை விடுத்த பொருளாதார நிபுணர்
#2. இந்தியாவுக்கான திட்டமிடப்பட்ட பொருளாதாரம் என்ற நூலை எழுதியவர்?
#3. உலகளாவிய நிதி வணிக பரிமாற்றத்தில் தங்கத்தாள் என அழைக்கப்படுவது
#4. சமூக பாதுகாப்பு சட்டத்தில் இந்தியாவில் இயற்றப்பட்ட முதலாவது சட்டம்
#5. ஜவகர் வேலை வாய்ப்புத்திட்டம் எந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது
#6. பண வீக்கத்தின் போது என்ன நிகழும்
#7. பசுமைப்புரட்சி என்ற சொற்றொடரை உருவாக்கியவர்
#8. வறுமை கோட்டை ஆராய மத்திய அரசால் அமைக்கப்பட்ட கமிட்டி
#9. ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைமையிடம் எங்கு அமைந்துள்ளது?
#10. கியாட் என்பது எந்த நாட்டின் நாணய செலவாணி
#11. ஒரு அட்டவணையின் நிரை தலைப்புகளை குறிப்பிடும் முறை
#12. பங்கு வர்த்தகத்தில் முன்னம வேட்டையாளர் என அழைக்கப்படுபவர்
#13. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?
#14. மறைமுக வேலையின்மை அதிகம் காணப்படும் தொழில்
#15. கீழ்கண்டவற்றில் எவை நேர்முக வரி அல்ல
#16. போலி வாரம் என்ற கருத்தின் ஆசிரியர்
#17. வங்கி சார்ந்த கூட்டுக் குழுமத்திற்கான அதிக பட்ச உறுப்பினர்களின் எண்ணிக்கை
#18. ஐந்தாண்டு திட்டத்திற்கு முடிவாக ஒப்புதல் அளிப்பது யார்?
#19. ஒருவருக்கு ஒரு வாக்கு என்ற கொள்கை எவ்வகை நிறுவனத்தில் பின்பற்றப்படுகிறது.
#20. வறுமையை விரட்டுதல் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது எப்போது?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





