பங்கு சந்தை ஆலோசகர் தேவை

பங்கு சந்தை ஆலோசகர் தேவை

பெல் நிறுவனத்தில் பங்கு சந்தை ஆலோசகர் தேவை உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு

Advertisement No.: CE-02/2023

செய்தி வெளியிடப்பட்ட நாள்: 29.03.2023

பட்டியல் 📋

பணியின் பெயர்: Rolling Stock advisor

காலியிடங்கள்: 01

வயது வரம்பு: 01.04.2023 தேதியின்படி 64 க்குள் இருக்க வேண்டும்.

பணி இடம்: Delhi

பணி கால அளவு: 🕰 1 வருடம். செயல்திறன் பொறுத்து பதவி கால அளவு நீட்டிக்கப்படும்.

சம்பளவிகிதம்: 💸 மாதாந்திரம் ரூ.1,25,000/-

கல்வித்தகுதி: 🎓 Electrical, Mechanical ஆகிய பாடபிரிவுகளில் பொறியியல் பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும். மேலும் 30 வருட சம்மந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை ✅

பங்கு சந்தை ஆலோசகர் தேவை உள்ளதால் தகுதியானவர்கள் நேர்முக தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

Anti Radiation Handset

தேர்வுக்கான அழைப்புகடிதம் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை 📜

தேவையான சான்றிதழ்கள்: 🏥 Recent Passport Size Photo, Caste Certificate, NOC certificate for Candidate working under PSU/Govt, 10th Marksheet, Degree Certificate, Experience Certificate.

நிபந்தனைகள் ⚖️

  • இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
  • தேர்ந்தெடுக்கும் போது தவறான தகவல் சமர்ப்பித்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவர்.
  • பணியின் இயல்பு: முற்றிலும் தற்காலிகமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் அல்லது நீட்டிப்போ செய்யப்பட மாட்டாது.
  • பணியிடங்களை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ நிர்வாகத்திற்கு உரிமை உள்ளது.
  • முழுமையில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
BHEL என்பதன் விரிவாக்கம் என்ன?

Bharat Heavy Electrical Limited

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading