பொது தமிழ் தேர்வு 52 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. முறையாக அமைந்த சொற்றொடர் தேர்க.
#2. முறையாக அமைந்த சொற்றொடர் தேர்க.
#3. வயல்வெளி- பெயர்ச்சொல்லின் வகையறிக.
#4. வால் – பெயர்ச்சொல்லின் வகையறிக.
#5. விரிமலர் – இலக்கணக்குறிப்பு தருக.
#6. மா – என்னும் ஒரேழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் தருக.
#7. ஐ என்னும் சொல்லின் பொருள் யாது?
#8. காயமே இது பொய்யடா – வெறும் காற்றடைத்த பையடா – இவ்வடிகளில் விளக்கப்படும் பொருள்
#9. செப்பு மொழி பதினெட்டுடையாள் எனிற் சிந்தனை ஒன்றுடையாள் _ இப்பாடல் வரி உணர்த்தும் பொருள்
#10. நேற்றைய வாழ்வை எண்ணிடல் எல்லாம் கனவு இன்றைய வாழ்வில் ஏதோ ஏதோ நினைவு – இயைபுத் தொடையினை எடுத்தெழுதுக.
#11. கீழ்காணும் தொடரிலுள்ள எதுகையினைக் கண்டறிக. மஞ்சள் குளிப்பாட்டி மையிட்டு முப்பாலும் மஞ்சப் புகட்ட மிக வளர்ந்தாய்
#12. கற்றவர் விழுங்கும் கற்பகக் கனி- இதில் அமைந்துள்ள எதுகைத் தொடை
#13. தெருவுக்கும் ஊருக்கும் தீந்தமிழில் பெயர் மாற்றம் உருவாக வேண்டும் – எதுகைச் சொல் கூறுக.
#14. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?
#15. பொய்யாக் குழக்கொடி – என்று இளங்கோவடிகள் இயம்பிய நதியின் பெயர் எது?
#16. உலகில் ஒவ்வொருவருக்கும் மிகச் சிறந்த மொழி எது?
#17. ஆடு தொழிற்பெயரைக் கூறுக.
#18. பள்ளி கூடியது – ஆகுபெயரின் வகையறிக.
#19. கரும்பு நாட்டான் – ஆகுபெயரின் வகையறிக.
#20. வாடிய முகம் – இலக்கணக்குறிப்பு யாது?
#21. ஓடி வென்றான் – இலக்கணக்குறிப்பு தருக.
#22. கண்ணா, வா! – எவ்வகைத் தொடர்?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





