TNPSC பொது அறிவு தேர்வு 50 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. உலகில் உள்ள பறவைகளில் மிகப்பெரியது எது?
#2. வெறும் கண்களால் பார்க்க முடியாத கோள்?
#3. பாம்பு எதன் மூலம் வாசனையை உணர்கிறது?
#4. திரை அரங்குகளே இல்லாத நாடு?
#5. காசி மற்றும் காரோ குன்றுகள் எப்பகுதிகளில் காணப்படுகிறது?
#6. மோசஸ் மற்றும் லிச்சன்ஸ் போன்ற தாவரங்கள் வாழும் சூழல்?
#7. நர்மதை ஆற்றுடன் தொடர்பில்லாத மாநிலம் எது?
#8. தமிழ்நாட்டில் அதிக காற்றாலை உள்ள மாவட்டங்கள்?
#9. எந்த கண்டத்தில் கங்காரு, பனிக்கரடி உள்ளது?
#10. மரத்தின் கிளைகளிலிருந்து வேர்களைத் தோற்றுவிக்கும் தாவரம்?
#11. டோல்டுராம்ஸ் பெல்ட் காணப்படும் பகுதி எது?
#12. மாங்குரோவ் காடுகள் இந்தியாவில் அதிகம் பரவி காணப்படுகிறது?
#13. உச்ச நீதிமன்றத்தின் அலுவல் மொழி?
#14. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?
#15. இந்தியாவின் மிகப்பெரிய நீர்வழி பாதை எது?
#16. கீழ்கண்ட நாடுகளின் அதிய யுரேனிய இருப்பைக் கொண்ட நாடு எது?
#17. மகாநதிக்கும் கிருஷ்ணாவிற்கும் இடைப்பட்ட கிழக்கு கடற்கரை பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
#18. உலகின் சிறந்த மீன்பிடி தளமான கிராண்ட் பேங்க் அமைந்துள்ள பகுதி?
#19. முதலையின் ஆயுட்காலம்?
#20. பாலீத்தீன் தயாரிக்க பயன்படுவது எது?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.






