TNPSC பொது அறிவு தேர்வு 49

TNPSC பொது அறிவு தேர்வு 49

TNPSC பொது அறிவு தேர்வு 49 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.

  • தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. வானில் _____ கூட்டம் திரண்டால் மழை பொழியும்.

#2. காபூல் மன்னர் பாபரை இந்தியா மீது படையெடுக்கும் படி அழைத்தவர் _______

#3. எடுத்தல் படுத்தல் நலிதல் உழைப்பில் திரியு தத்தமில் சிறிது உளவாகும் – உப்பாடல் எந்நூலில் இடம் பெற்றுள்ளது?

#4. வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில், கடலோர காவல்படை தினம் எந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது?

#5. ஒவ்வொரு ஆண்டும் எந்த நாளில் உலகப் புற்றுநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது?

#6. அருள்நெறி அறிவைத் தரலாகும் அதுவே தமிழன் குரலாகும் அதுவே தமிழன் குரலாகும் – என்ற பாடல் வரியை எழுதியவர் யார்?

#7. “அன்பும் அறமும் ஊக்கிவிடும் அச்சம் என்பதைப் போக்கிவிடும்” – என்ற பாடல் வரியை எழுதியவர் யார்?

#8. நாமக்கல் கவிஞர் எழுதிய நூல் எது?

#9. பூஞ்சைகளைப் பற்றிய அறிவியல் பிரிவு

#10. மாம்லுக் (அடிமை) மரபினை நிறுவியவர் ______ ஆவார்.

#11. துருக்கிய நாணய முறைய முதலில் அறிமுகப்படுத்தியவர் துருக்கிய அரசர் ____

#12. சையது மரபினைத் தொடங்கியவர் ______ ஆவார்.

#13. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?

#14. மாதானுபங்கி என்று அழைக்கப்படுபவர் யார்?

#15. கவியோகி என்ற சொல் யாரைக் குறிக்கும்?

#16. உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்று போற்றப்படும் நூல் எது?

#17. முதற்பாவலர் என்று அழைக்கப்படுபவர் யார்?

#18. சிலம்புச் செல்வர் என்றழைக்கப்படுபவர் யார்?

#19. ஆறு மாதம் பகலாகவும். ஆறுமாதம் இரவாகவும் எப்பொழுதும் காணப்படும் கொள்

#20. லீப் ஆண்டு என்பதை சரியாக வகுத்துக் கொடுத்தவர் _____

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

பிரைம் மெம்பர்

மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.