TNPSC பொது அறிவு தேர்வு 46

TNPSC பொது அறிவு தேர்வு 46

TNPSC பொது அறிவு தேர்வு 46 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.

  • தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. “காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு” – என்று அழைக்கப்படும் விலங்கு ______.

#2. யானைக் கூட்டத்திற்கு ஒரு _____ யானைதான் தலைமை தாங்கும்.

#3. கரடிகளைத் தேனீக்களிடமிருந்து காப்பது அதன் _____

#4. ஒளி ஆண்டு என்பத எதன் அலகு?

#5. கவிஞரேறு, பாவலர்மணி போன்ற சிறப்புப்பெயர்கள் பெற்றவர்

#6. வாணிதாசன் யாருடைய மாணவர்?

#7. ஆசிய யானைகளில் ஆண்- பெண் யானைகளை வேறுபடுத்துவது

#8. தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம்______

#9. ஆயுத எழுத்துக்களைக் குறிக்க பயன்படுவது

#10. திணை எத்தனை வகைப்படும்?

#11. வாணிதாசன் இயற்பெயர் என்ன?

#12. அடிமை வம்சத்தைச் சேர்ந்த சுல்தான் நஸ்ருதீன் மாமூதுவால் ஆதரிக்கப்பட்டவர் _____ ஆவார்.

#13. நாட்டின் முதலாவது மேக கண்காணிப்பகம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?

#14. எந்த மாநில அரசு, திருப்பூரில் புலம்பெயர்ந்தவர்களுக்கான உதவி மையத்தை ஆரம்பித்துள்ளது?

#15. திபெத்திய புத்தமதத்தினை நிறுவியவரான, குறு பத்மசம்பாவின், 19 அடி உயர சிலையைத் திறந்து வைத்தவர் யார்?

#16. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?

#17. “வாயு சக்தி” என்ற பெயரில் இந்திய விமானப்படை பிரம்மாண்டமான போர் ஒத்திகையை எந்த மாநிலத்தில் நடத்தியது?

#18. பிரெஞ்சு அரசின் செவாலியர் விருது பெற்றவர்

#19. தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என்று புகழப்படுபவர்

#20. ஒரு முப்பரிமான பொருள் வெளியில் அல்லது சூழிடத்ஹ்டில் ஆக்கிரமித்துக்கொள்ளும் இடம்

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

டீ குடிக்கலாம்

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.