பொது தமிழ் தேர்வு 47 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. தீமொழி – என்பதன் எதிர்ச்சொல் தருக.
#2. தனிமனிதனின் ஒரு நாளைய நிகழ்வுகளைப் பதிவு செய்வது எது?
#3. ஆனந்தரங்கர் யாரிடம் கல்வி பயின்றார்?
#4. நாட்குறிப்பு ஆனந்தரங்கர் இட்ட பெயர் என்ன?
#5. சொஸ்தம் – பொருள் தருக.
#6. வளவு – பொருள் தருக.
#7. லிகிதம் – என்பதன் பொருள் என்ன?
#8. உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் முன்னோடி யார்?
#9. டைஸ்- என்ற இலத்தீன் சொல்லின் பொருள் தருக.
#10. டைரியம் – என்ற இலத்தீன் சொல்லின் பொருள் என்ன?
#11. ஆனந்தரங்கர் பிறந்த ஊர்?
#12. அண்ணா நடத்திய இதழ்?
#13. ஆனந்தரங்கக் கோவை என்ற நூலை எழுதியவர்?
#14. ஆனந்தரங்க ராட்ச்சந்தமு என்ற நூலை எழுதியவர் யார்?
#15. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?
#16. ஆனந்தரங்கரின் குறிப்பில் பெரும் பகுதி
#17. வே- என்னும் ஒரேழுத்து ஒரு மொழிக்குரிய பொருள் யாது?
#18. தமிழ் மக்களின் தலைவராக அறிவிக்கப்படுபவர் யார்?
#19. இந்தியாவும் விடுதலையும் என்ற நூலை எழுதியவர் யார்?
#20. குறிஞ்சிப்பாட்டின் ஆசிரியர் யார்?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





