TNPSC பொது அறிவு தேர்வு 45 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. சிற்றில் என்னும் சொல்லின் பொருள் என்ன?
#2. ______ சங்ககாலப் பெண்பாற்புலவர்களுள் ஒருவர்.
#3. காவற்பெண்டு, சோழ மன்னனின் போர்வைக் கோப்பெரு நற்கிள்ளியின் ____ விளங்கியவர்.
#4. தொலைவு மாறுபாட்டு வீதம் அல்லது ஓரழகு நேரத்தில் கடந்த தொலைவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
#5. சொல்லின் முதல், இடை, இறுதி ஆகிய இடங்களில் இகாரக்குறுக்கம் பெரும் மாத்திரை அளவு யாது?
#6. ______ செல்வம் சான்றோர்களால் ஆராயப்படும்.
#7. பிராமணரல்லாத உடைமையாலருக்கு சொந்தமான நிலங்கள் யாது?
#8. “தஜூக்” என்ற பாரசீகச் சொல்லின் பொருள் என்ன?
#9. ஒருவர் தன நெஞ்சில் ______ இல்லாத குணத்தையே ஒழுக்க நெறியாகக் கொண்டு வாழ வேண்டும்.
#10. பிறருடைய குற்றத்தைக் காண்பது போல், தன்னுடைய குற்றத்தையும் காண்பவருடைய வாழ்வில் ____ இல்லை.
#11. ஐகாரம் மொழிக்கு இடையில் வரும்போதும் பெரும் மாத்திரை அளவு என்ன?
#12. சொல்லுக்கு இடையிலும் கடையிலும் வராத குறுக்கம் எது?
#13. பசு பாதுகாப்பு அமைப்பில் தூதராக, ஹேமமாலினியை எந்த மாநில அரசு நியமித்துள்ளது?
#14. “கோப்ரா கோல்டு” எனப்படும் இராணுவ பயிற்சி தாய்லாந்து மற்றும் எந்த நாடுக்கு இடையே நடைபெறும்?
#15. தமிழ்நாட்டில் வேளாண்மை பல்கலைகழகம் உள்ள இடம் ______.
#16. எதன் அடிப்படையில் ராக்கெட் செயல்படுகிறது?
#17. தாவர உலகில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் சிற்றினங்கள் கொண்ட தாவர தொகுதி எது?
#18. எந்த வகுப்பு ஆல்காக்கள் டைனமிட்டு உற்பத்தி செய்வதில் பயன்படுகின்றன?
#19. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?
#20. அறிவியல் சமதர்மத்தை தோற்றுவித்தவர்
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.






