TNPSC பொது அறிவு தேர்வு 44 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. பாடலிபுத்திரம் என்னும் கோட்டையை அமைத்தவர்?
#2. ஹர்ஷசரிதம் எனும் நூலை இயற்றியவர்?
#3. கனிஷ்கர் எந்த வம்சத்தின் தலைசிறந்த மன்னராக விளங்கினார்?
#4. சிசுநாகர்களுக்குப் பின் _____ ஆட்சிக்கு வந்தனர்.
#5. பரம்பரை மன்னராட்சி மகாஜனபதங்களில் வலிமையானவை______
#6. எந்த ஆண்டு அடையாற்றில் “ஒளவை இல்லம்” தொடங்கப்பட்டது?
#7. மௌரிய அரசின் கடைசி அரசர்?
#8. நேமிதானம் என்பது _______
#9. அஜந்தா, எல்லோர ஓவியங்கள் உள்ள இடம்?
#10. கணிஷ்கரை தோற்கடித்த சீனத்தளபதி?
#11. குப்தர் காலத்து இரும்பு தூண்?
#12. வட இந்தியாவில் உள்ள கடைசி பேரரசு?
#13. இந்தியாவில் முதன் முதலில் மக்கள் நல அரசை உருவாக்கியவர்?
#14. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?
#15. எந்த மாநிலத்தைச் சுற்றியுள்ள பகுதி மகதம் என்று அழைக்கப்பட்டது?
#16. குப்தா பேரரசின் ஆட்சி மொழி?
#17. அசோகர் தர்மத்தை வளர்க்க இடைவிடாது மேற்கொண்ட பயணங்கள்?
#18. கபிலவஸ்து, சாரநாத், ப்த்தகயா போன்ற இடங்களை செப்பனிட்டவர்?
#19. ஹர்ஷர் பௌத்தத்தின் பால் ஈர்க்கப்பட காரணமானவர்?
#20. சமுத்திர குப்தரது படையெடுப்பை கூறும் கல்வெட்டு?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.






