TNPSC பொது அறிவு தேர்வு 43

TNPSC பொது அறிவு தேர்வு 43

TNPSC பொது அறிவு தேர்வு 43 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.

  • தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. அகத்திணையை ஏழு பிரிவுகளாக வகைப்படுத்தியவர் யார்?

#2. தலைவன் தலைவிக்கிடையே ஏற்படும் சிறு பினக்காகிய ஊடல் ____ திணையில் நடைபெறுகிறது.

#3. “இந்திய தேசிய இராணுவம் – தமிழர் பங்கு” என்ற நூலுக்காகத் தமிழக அரசின் பரிசு பெற்றவர் யார்?

#4. முத்தொள்ளாயிரம் நூலில் காணப்படும் பாடல்களின் எண்ணிக்கை?

#5. கொல்யானை என்பதன் இலக்கணக் குறிப்பு?

#6. தொலைவு மாறுபாட்டு வீதம் அல்லது ஓரலகு நேரத்தில் கடந்த தொலைவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

#7. இரட்டை உப்பு என்று அழைக்கப்படுவது எது?

#8. ரேஷன் முறையில் மின்சாரத்தை பங்கிட்டு கொடுக்கும் திட்டத்தை எந்த நாட்டு அதிபர் அறிவித்துள்ளார்?

#9. எந்த மாநிலத்தை சேர்ந்த “கந்தமால் ஹால்டி” என்ற மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது?

#10. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?

#11. யசோதர காப்பியம் எந்த நாட்டு மன்னனின் வரலாற்றைக் கூறுகிறது?

#12. “இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை” என அழைக்கப்படுபவர் யார்?

#13. பத்து துறைகளைக் கொண்டது _____ திணை ஆகும்.

#14. புறத்தினைகளைப் பன்னிரெண்டாக வகைப்படுத்திய நூல் எது?

#15. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் முதலாவது இந்திய உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் யார்?

#16. கி.பி.10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பம் தமிழகத்தில் எங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது?

#17. தெளலீஸ்வரம் ஆணை எந்த ஆண்டு கட்டப்பட்டது?

#18. எந்த ஐ.ஐ.டி நிறுவனம் பெட்ரோலியத்தின் கழிவுப் பொருளான டோளுவினை பென்சாயிக் அமிலமாக மாற்றியமைத்துள்ளது?

#19. ஒரு பொருளின் வெப்பநிலையை 1 செல்சியஸ் உயர்த்துவதற்குத் தேவையான வெப்ப ஆற்றல் ____ ஆகும்.

#20. அமில தன்மை கொண்ட கரைசலின் மதிப்பு ____ விடக் குறைவாக இருக்கும்.

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

பிரைம் மெம்பர்

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading