TNPSC பொது அறிவு தேர்வு 40 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. அசலாம்பிகை அம்மையார் திண்டிவனத்திற்கு அருகிலுள்ள ______ என்னுமிடத்தில் பிறந்தார்.
#2. சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியவர் ________.
#3. சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதியவர் _______.
#4. பாடலில் நின்ற சீரின் ஈற்றசையும் அதனையடுத்து வரும் சீரின் முதல் அசையும் பொருந்துதல் ______ எனப்படும்.
#5. பின்வருநிலை அணி எத்தனை வகைப்படும்?
#6. உலகின் மிக நீளமான உள்ளரங்கு நீர்வீழ்ச்சி எங்கு அமைந்துள்ளது?
#7. தலைவன் வருகைக்காக காத்திருத்தல் _____ திணையாகும்.
#8. ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண்மணி யார்?
#9. சீனிவாச காந்தி நிலையம் அமைத்தவர் _______
#10. நிலவில் ஈர்ப்பு விசையானது புவி ஈர்ப்பு விசையின் எத்தனை மடங்காக இருக்கும்?
#11. லிபினோன் குடியரசிர்கான இந்திய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
#12. ஆண்கள் கிரிக்கெட் போட்டியில் முதல் பெண் நடுவர் என்ற சிறப்பை பெற்ற பெண் யார்?
#13. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?
#14. சு.சமுத்திரம் அவர்களின் எந்த சிறுகதை தொகுப்பு தமிழக அரசின் பரிசினைப் பெற்றது?
#15. பொருள் இலக்கணம் எத்தனை வகைப்படும்?
#16. வெரீஇ என்ற சொல்லின் பொருள்?
#17. இந்து விதவைகள் மறுமணச் சட்டம் ______ ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது?
#18. தற்போது தென் ஆப்பிரிக்காவிற்க்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
#19. “சம்விதான் காவியா” என்ற புத்தகம் யாரால் எழுதப்பட்டது?
#20. முதுமலை வன உயிரிச் சரணாலயம் காணப்படும் மாவட்டம் எது?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.





