TNPSC பொது அறிவு தேர்வு 38 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. சிந்தனை செல்வம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
#2. கம்பரின் சிறப்புப் பெயர்களில் தவறானதைத் தேர்க.
#3. ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படுவார் – இத்திருக்குறளில் பயின்று வந்துள்ள அணி எது?
#4. முருகியம் என்பதன் பொருள் காண்க?
#5. “ஓவிய விதானத்து, உரைபெறு நித்திலத்து” என்ற பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?
#6. Hypso என்ற கிரேக்கச் சொல்லின் பொருள் ______ என்பதாகும்.
#7. நிலத்திலிருந்து கடலை நோக்கி மென் சரிவுடன் கடலில் மூழ்கியுள்ள ஆழமற்ற பகுதியே ______ எனப்படுகிறது.
#8. “ஆயிரம் ஏரிகளின் நிலம்” என்று அழைக்கப்படும் பகுதி எது?
#9. நிலத்தின் அடிப்பகுதியில் உள்ள நீரின் மேல்மட்ட நிலையே ______ என்கிறோம்.
#10. நீர்கோளம் என்று அழைக்கப்படும் கொள் எது?
#11. எந்த மாநிலத்தின் நீர்நில வாழ் உயிரினமாக பர்பிள் தவளை (மார்வேலி தவளை) அறிவிக்கப்பட்டுள்ளது?
#12. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?
#13. கடந்த என்பதன் இலக்கணக் குறிப்பு யாது?
#14. கற்றவர் முன் தாம் கற்ற கல்வியைக் கூறல் இன்பம் எனப் பாடியவர்?
#15. “மெய்தான் அரும்பி விதிர்விர்த் துன்விரையார்” – இவ்வரிகளை பாடியவர் யார்?
#16. அசலாம்பிகை அம்மையார் இயற்றாத நூல் எது?
#17. தொடர்ந்து அதிக ஆண்டுகள் மாநில முதல்வராக இருந்த பெருமையை பெற்றவர் யார்?
#18. அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பின் தொழில்நுட்ப இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?
#19. நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் நாட்டிலேயே முதல் முறையாக பெண் கமாண்டோ படையை எந்த மாநில அரசு அமைத்துள்ளது?
#20. ஸ்ரீ வேதாந்த தேசிகரின் 750 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட்டவர் யார்?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.






