TNPSC பொது அறிவு தேர்வு 37

TNPSC பொது அறிவு தேர்வு 37

TNPSC பொது அறிவு தேர்வு 37 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.

  • தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் முறைக்கு ______ என்று பெயர்?

#2. இந்திய நிலவியல் கலஆய்வு நிறுவனத்தின் தலைமையிடம் எங்கு அமைந்துள்ளது?

#3. இந்திய சுரங்க பணியகம் அமைந்துள்ள இடம்?

#4. இரும்பு சாரா தொழில் நுட்ப மேம்பாட்டு மையம் அமைந்துள்ள இடம்?

#5. மின் தொழிலக வளர்ச்சியால் ____ மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

#6. தற்போது _____ இந்தியாவின் மிக பெரிய நவீன தொழிலகப் பிரிவாக உள்ளது.

#7. மூலப் பொருள்கள் இயந்திரங்களின் மூலம் உற்பத்தி பொருள்களாக மாற்றப்படும் இடங்களுக்கு ____ என்று பெயர்.

#8. மத்திய பட்டு ஆராய்ச்சி தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமையிடம் எங்கு அமைந்துள்ளது?

#9. டாட்டா இரும்பு எக்கு தொழிற்சாலை தொடங்கப்பட்ட ஆண்டு?

#10. தேசிய செய்திகள் மற்றும் காகித ஆலைகள் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

#11. இந்தியாவின் மிகப்பெரிய நெசவுத் தொழில் துறைகளுக்கு தாயகமாக விளங்கும் மாநிலம் எது?

#12. நடுவணரசு செம்மொழியாக தமிழை அறிவித்த ஆண்டு?

#13. “நன்கு பேசினான்” என்பது எவ்வகையான தொடர்?

#14. ஐந்து என்ற எண்ணின் தமிழ் எண்ணுரு யாது?

#15. திருத்தொண்டர் திருவந்தாதி என்னும் நூலினை எழுதியவர் யார்?

#16. தாழ்பூந்துறை என்பதன் இலக்கணக்குறிப்பு தருக.

#17. தாழ்பூந்துறை என்பதன் இலக்கணக்குறிப்பு தருக.

#18. அணு எண் எனப்படும் வேதிக் கருத்தினை உருவாக்கியவர் யார்?

#19. எபிதீலிய செல்கள் சுரக்கும் வேதி பொருட்கள் எவை?

#20. குறுகிய மற்றும் வளைவு நெளிவுமிக்க இடத்திலும் செல்லக் கூடிய ரோபோவை எந்த நாட்டு விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

Oneplus

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading