TNPSC பொது அறிவு தேர்வு 34 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. இந்தியாவின் இருபெரும் இதிகாசங்கள்?
#2. தமிழில் எழுதப்பட்ட சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம் முதலான பல்வேறு காப்பியங்களும், இலக்கண நூல்களும் ______ தத்துவங்களை அறிய உதவுகின்றன
#3. பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் எத்தனை நூல்கள் அரக்கருத்துகளை வலியுறுத்துகின்றன?
#4. உலக பொதுமறை என அனைவராலும் போற்றப்படும் நூல்?
#5. யாரால் பாடப்பெற்ற நாலடியார் என்னும் அறக்கருத்துகளை வெளிப்படுத்துகிறது?
#6. பெளத்த சமய நூல்கள் எத்தனைப் பிரிவுகளைக் கொண்டுள்ளது?
#7. புத்தரின் அறிவுரைகளைக் கூறுவது எது?
#8. புத்தரின் தத்துவங்களை மிகச்சிறந்த முறையில் ஏழு படலங்களில் விரித்துரைப்பது எது?
#9. ஆகம சித்தாந்தங்கள் என்று அழைக்கப்படுகின்ற நூல்கள் எது?
#10. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்னும் பொதுமை நோக்கத்தை குறிப்பிட்டுள்ள நூல் எது?
#11. ஏட்டில் எழுதா இலக்கியங்கள் எனப் போற்றப்படுபவை எவை?
#12. பண்ணத்தி என்பது பாமரர் பாடல்களைக் குறித்தது எனக் கூறுபவர் யார்?
#13. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?
#14. பெரிய ஜவ்வரிசி தயாரிப்பு நிறுவனங்களும், கனிமச் செல்வங்களும் உள்ள நகரம் எது?
#15. தமிழகத்தின் நுழைவாயில்?
#16. மாவு அரைப்ப்பான் இயந்திரத்திற்கான புவிசார் குறியீட்டைப் பெற்றுள்ள நகரம் எது?
#17. இந்தியாவின் நூல் கிண்ணம் என அழைக்கப்படும் மாநிலம் எது?
#18. ___________ காற்றழுத்த விசக் குழாய்நகரம் என்றழைக்கப்படுகிறது?
#19. தமிழ்நாட்டிலுள்ள முக்கிய அணுமின் நிலையம் எது?
#20. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சர்வதேச விமான இளையங்களின் எண்ணிக்கை?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.
TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.






