TNPSC பொது அறிவு தேர்வு 32 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
- தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
- தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. தமிழ்நாட்டிலுள்ள எந்த மாவட்டத்தில் விராலிமலை மயில்களுக்கான சரணாலயம் உள்ளது?
#2. தமிழ்நாட்டின் மாநில விலங்கு?
#3. தமிழ்நாட்டின் மாநில பறவை?
#4. தமிழ்நாட்டின் மாநில மலர்?
#5. தமிழ்நாட்டின் மாநில மரம்?
#6. இந்திய தேசியக் கோடியை ஆந்திராவைச் சேர்ந்த ______ என்பவர் வடிவமைத்தார்.
#7. இந்திய தேசிய கொடியின் நீள அகலம் _____ என்ற விகிதத்தில் அமைந்துள்ளது.
#8. சத்தியமேவ ஜெயதே என்பதன் பொருள்?
#9. குருநானக் ஜெயந்தி எந்த மாநிலத்தில் வெகுவாக கொண்டாடப்படுகிறது?
#10. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?
#11. கீழ்கண்டவற்றில், சீக்கியர்கள் கொண்டாடும் விழா எது?
#12. இந்தியா எவற்றின் கருவூலமாகத் திகழ்கிறது?
#13. வடஇந்தியாவில் முதன் முதலாக _______ என்ற கட்டட அமைப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
#14. பாரசீகக் கட்டடப்பாணியில் ___ கட்டப்பட்டன.
#15. இன்று உலக அரங்கில் வேண்டப்படுவது எது?
#16. இராஷ்டிரகூடர்கள் காலத்தில் _____ மொழியில் எழுதப்பட்ட கவிராஜமார்க்கம் என்னும் நூல் எழுதப்பட்டது.
#17. யாருடைய காலத்தில் தெலுங்கு மொழியில் ஆமுக்தாமால்யதா என்ற இலக்கியம் எழுதப்பட்டது?
#18. மகாவீர் ஜெயந்தி எந்த சமயத்தினரால் கொண்டாடப்படுகிறது?
#19. வட இந்தியாவில் ______ இசையும், தென்னிந்தியாவில் கர்னாடக இசையும் மக்களை ஒன்றிணைக்கும் கருவிகலாகத் திகழ்கின்றன.
#20. லிட்டன் பிரபு எழுதிய The Secret Way என்ற நூலைத் தமிழில் இரகசிய வழி என்ற பெயரில் மொழிப்பெயர்த்துள்ளவர் யார்?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.






