எஸ்.எஸ்.சி புவியியல் தேர்வு

எஸ்.எஸ்.சி புவியியல் தேர்வு

முந்தைய எஸ்.எஸ்.சி புவியியல் தேர்வு என்பது தேர்வுகளில் கேட்கப்பட்ட வினா விடைகளில் ❓ இருந்து உருவாக்கப்பட்ட தேர்வு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.

  • தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. எந்த நகரம் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது?

#2. ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?

#3. ராமேஸ்வரம் தீவு எந்த கால்வாயினால் முக்கிய நிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டுள்ளது?

#4. தென்னிந்தியா மலைகளில் உயரமான பகுதி எது?

#5. ______ எந்த இடம் ஆசியாவின் இத்தாலி என்று அழைக்கபடுகிறது?

#6. எந்த நகரம் மின்தொழில்நுட்ப நகரம் என அழைக்கப்படுகிறது?

#7. ஆரவல்லி மலை எதற்கு எடுத்துக்காட்டாகும்?

#8. பெங்காலின் துயரம் என அழைக்கப்படும் நதி எது?

#9. இந்தியாவின் எப்பகுதியில் டிசம்பர் மாதம் அன்று அதிக சூரிய ஆற்றல் கிடைக்கும்?

#10. இந்தியாவில் பருத்தி உற்பத்தி செய்யப்படும் முக்கியமான பகுதி எது?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

பிஸ்கட் கடி