எஸ்.எஸ்.சி. வரலாறு தேர்வு

எஸ்.எஸ்.சி. வரலாறு தேர்வு

எஸ்.எஸ்.சி. வரலாறு தேர்வு என்பது முந்தைய தேர்வுகளில் கேட்கப்பட்ட வினா விடைகளில் ❓ இருந்து உருவாக்கப்பட்ட தேர்வு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.

  • தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. கீழ்க்கண்டவற்றுள் இந்தியாவிலேயே பழமையான அரச குலம் எது?

#2. குஷான வம்சத்தில் மிகச்சிறந்த அரசர் யார்?

#3. பழமையான பூம்புகார் துறைமுகம் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?

#4. தெனாலிராமன் எந்த தென்னிந்தியா அரசரின் அவையில் இடம்பெற்றிருந்தார்?

#5. முதல் பானிபட் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?

#6. எந்த பழங்காழ மொழி ஜாதகா கதைகளில் இடம்பெற்றுள்ளது?

#7. மகாவீரர் பிறந்த இடம் எது?

#8. அசோகர் மன்னரின் பெயர் கல்வெட்டுகளில் எந்த பெயரில் இடம்பெற்றிருக்கும்?

#9. லால் பகதூர் சாஸ்திரி யாருடைய இறப்பிற்கு பிறகு பிரதம மந்திரியாக பதவியேற்றார்?

#10. மாகாத்மா காந்தி அவர்களின் தண்டி பயணம் எந்த ஆண்டு நடைபெற்றது?

#11. திருப்பூர் குமரன் என்பவர் யார்?

#12. சைமன் கமிட்டி எப்போது நியமிக்கப்பட்டது?

#13. மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை எது?

#14. எந்த ஆண்டு டெல்லி தர்பார் பெங்கால் பிரிவினையை ரத்து செய்து சட்டம் இயற்றியது?

#15. ராம்சே மக்டொனால்ட் இன் புகழ்பெற்ற சட்டம் எப்போது கொண்டுவரப்பட்டது?

#16. சைமன் கமிட்டி எந்த ஆண்டு லாகூர் வந்தடைந்தது?

#17. பிட்ஸ் இந்திய சட்டம் அதிகார வாரியத்திற்கு எத்தனை கவன்சிலர்கள் அளித்தது?

#18. அசோகரது வம்சத்தின் பெயர் என்ன?

#19. அசோகர் யாருக்கு பின்னர் அரியணை ஏறினார்?

#20. ஹர்ஷரின் தலைநகரம் எது?

#21. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

பிரைம் மெம்பர்