கடலூர் பாதுகாப்பு துறை பணி

கடலூர் பாதுகாப்பு துறை பணி

தமிழ்நாட்டிலுள்ள கடலூர் பாதுகாப்பு துறை பணி இடங்கள் 1 காலியாகவுள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். விபரம் வருமாறு

செய்தி வெளியிடப்பட்ட நாள்: 10.01.2023

  1. பணியின் பெயர்: ஆற்றுப்படுத்துநர் (Counsellor)

காலியிடங்கள்: 1 ( பெண்கள் )

சம்பளவிகிதம்: 💸 மாதாந்திரம் ரூ.18,536/-

வயது வரம்பு: 18 முதல் 40 க்குள் இருக்க வேண்டும்.

பணி கால அளவு: 🕰 1 வருடம்.

பணியின் இயல்பு: முற்றிலும் தற்காலிகமானது.

கல்வித்தகுதி: 🎓 Social Science, sociology, Psychology, Public Health Counselling ஆகிய பாடபிரிவுகளில் முதுநிலை பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

or 🎓 Diploma in Counselling and Communication ஆகிய பாடபிரிவுகளில் முதுநிலை பட்டம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

மேலும் 1 வருட Women & Child Development சம்மந்தப்பட்ட பிரிவில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

திறன் தகுதி: 🤹‍♀️ கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

கடலூர் பாதுகாப்பு துறை பணி செய்வதற்க்கு தகுதியானவர்கள் நேர்முக தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

அமேசான் பிரைம் உறுப்பினர்

விண்ணப்பிக்கும் முறை: 📜

அனுப்ப வேண்டிய முகவரி: ✉️ மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்.312, இரண்டாவது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கடலூர் – 607 001.

தபால் கவரின் மீது விண்ணப்பிக்க வேண்டியிய பணியின் பெயரை “Application for the post of _____ ” என்று குறிப்பிடவும்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading