பொது தமிழ் தேர்வு 20

பொது தமிழ் தேர்வு 20

பொது தமிழ் தேர்வு 20 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.

தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பென்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.

தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.

 
தேர்வினை தொடங்கு

#1. மாணிக்கவாசகர் எழுப்பிய ஆவுடையார் கோவில் எங்கு அமைந்துள்ளது?

#2. மாணிக்கவாசகர் எந்த நூற்றாண்டை சேர்ந்தவர்?

#3. விடேன் இலக்கணக்குறிப்பு தருக.

#4. திருவாசகமும், திருக்கோவையாரும் எத்தனையாவது திருமுறையில் அமைந்துள்ளன?

#5. “நாமார்க்கும் குடியல்லாம் நமனை யஞ்சோம்” எனப் பாடியவர் யார்?

#6. “மூவாத முதல்வனை முதுசுருதி மொழிப்போருளை ஓவாத பெருங்குனந்த வுத்தமனை யுலகனைத்தும்” – இவ்வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?

#7. இடர்படோம் – இலக்கணக்குறிப்பு தருக.

#8. சேவடி – இலக்கணக்குறிப்பு தருக.

#9. திருப்பாவையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை

#10. கிருத்துவக் கம்பர் எனப் புகழப்படுபவர் யார்?

#11. வீரசோழியம் ஒரு _______

#12. திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உடைமை என்னும் பெயரில் அமைந்துள்ளன?

#13. திருக்குறளில் ஏழு என்னும் எண்ணுப்பெயர் எத்தனைக் குறட்பாவில் இடம்பெற்றுள்ளது?

#14. “கற்றவர் முன் தாம் கற்ற கல்வியை கூறல் இன்பம்” என பாடியவர்?

#15. காமராசரின் மணிமண்டபம் எங்குள்ளது?

#16. தமிழக அரசு காமராசர் பிறந்த நாளான சூலைப் பதினைந்தாம் நாளை ஆண்டு தோரும் எந்த நாளாக கொண்டாடி வருகிறது?

#17. முத்தொள்ளாயிரம் என்ற நூலின் பாவகை என்ன?

#18. எம்ப்ளாய்மெண்ட் தமிழ் இணையதளத்தின் பெயர் என்ன?

#19. பேராசிரியர் சுந்தரர் எழுதிய மனோன்மணியம் எந்த ஆண்டு வெளிவந்தது?

#20. நீதிநெறி விளக்கம் என்ற நூலின் ஆசிரியர்?

#21. ஞானத்தச்சன் என்ற நூலின் ஆசிரியர் யார்?

#22. தோத்திரங்கள் பொருள் தருக?

#23. தர்ப்பரன் என்பதன் பொருள் தருக.

#24. தஞ்சை வேதநாயக சாஸ்திரியார் வாழ்ந்த நூற்றாண்டு?

#25. குறிஞ்சித்திட்டு என்ற நூலின் ஆசிரியர் யார்?

#26. கீர்த்தி என்பதன் பொருள் தருக.

#27. காவியப் பாவை என்ற நூலின் ஆசிரியர் யார்?

#28. வீரகாவியம் என்ற நூலின் ஆசிரியர் யார்?

#29. புலன் என்பதன் பொருள் தருக.

#30. ஆதிரை என்ற கவிதை நூலின் ஆசிரியர்?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்