TNPSC பொது அறிவு தேர்வு 17 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேர்வு குறிப்பு: 🤝 “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
தேர்வில் 70% மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 70% மதிப்பென்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
#1. சிந்தனை அறிவாற்றலை அளிக்கும், அறிவாற்றல் உங்களை சிறந்தவராக்கும்- என்று கூறியவர் யார்?
#2. பணம் என்ற வார்த்தை _______ வார்த்தையான மொனெட்டா ஜூனோ என்பதிலிருந்து பெறப்பட்டது.
#3. ரூபியா என்ற சொல்லின் பொருள் என்ன?
#4. இந்தியாவின் ரூபாய் என்ற சொல் எந்த வார்த்தையிலிருந்து பெறப்பட்டது?
#5. இந்தியாவின் ரிசர்வ் வங்கி நிறுவப்பட்ட ஆண்டு என்ன?
#6. காசோலை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
#7. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?
#8. இந்தியாவின் ரூபாய் குறியீட்டினை வடிவமைத்தவர் யார்?
#9. கீழ்க்கண்டவற்றில் பேராசிரியர் வாக்கர் கூற்று எது?
#10. உலோக பணத்திற்க்காக எந்த உலோகம் பயன்படுத்தப்பட்டன?
#11. பணத்தின் மதிப்பு?
#12. இந்திய அரசாங்கம் கருப்பு பணத்திற்கு எதிராக, ரூ.1000, ரூ.500 நோட்டுக்களை பண மதிப்பிழக்க செய்வதாக அறிவித்தது எப்போது?
#13. தேசிய மின்னணு நிதி பரிமாற்றத்தை எவ்வாறு அழைக்கலாம்?
#14. பண மோசடி நடவடிக்கை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு?
#15. ____ என்பது ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் ஏற்ப்படும் தேய்மானத்தை கழித்த பிறகு கிடைக்கும் நிகர் உற்பத்தி ஆகும்?
#16. உற்பத்திக்காரணியின் செலவின் அடிப்படையிலான NNP என்பது?
#17. உற்பத்திப் புள்ளியில் NNP யின் மதிப்பு ______ என அழைக்கப்படுகிறது.
#18. முதன்மைத்துறை என்பது________
#19. எந்தத் துறையில் செலவு முறையில் தேசிய வருவாய் மதிப்பிடப்படுகிறது?
#20. ஒரு நாட்டின் பொருளாதார நலனை அறிய பயன்படுவது எது?
#21. பொருளாதார நலனை கணக்கிடுவதில் முக்கிய குறியீட்டெண்னாக உள்ளது எது?
#22. எத்தனை முறைகளால் தேசிய வருவாய் கணக்கிடப்படுகிறது?
#23. மூன்றாம் துறை ______ எனவும் அழைக்கப்படுகிறது.
#24. ______ ஆள் தேசிய வருவாயை வகுத்தால் தலைவீத வருமானத்தைக் கண்டறியலாம்.
#25. யாருடைய கூற்றுப்படி, அரசு என்பது ஒன்று சேர்க்கப்பட்ட நபர்கள் என குறிப்பிடுகின்றனர்?
#26. இந்தியாவில் நிதி ஆண்டு என்பது _______
#27. மனித இரத்த வகைகளை கண்டறிந்தவர்
#28. அணுக்கருவின் கூட்டு மாதிரி அமைப்பில் அணுக்கரு எத்தகைய வடிவத்தை பெற்றிருக்கும்?
#29. ஒடுக்கப்பட்ட இந்துக்கள் என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.
எம்ப்ளாய்மென்ட் தமிழின் அரசியலமைப்பு அகராதி (Indian Constitution Dictionary) எனப்படும் எளிமைப்படுத்தப்பட்ட சரத்துக்கள் தேடல் 🔎 உங்களுக்காக.





