TNPSC பொது அறிவு தேர்வு 16

TNPSC பொது அறிவு தேர்வு 16

TNPSC பொது அறிவு தேர்வு 16 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

 
தேர்வினை தொடங்கு

#1. இந்தியாவில் முதன்முதலாக வருமான வரி எந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது?

#2. இந்தியாவில் உள்ள வரிகள்?

#3. யார் மீது வரி விதிக்கப்பட்டதோ அவரே அவ்வரியை செலுத்துவதாகும். வரி செலுத்துபவரே வரிச்சுமையை ஏற்க்க வேண்டும்.- என்பது யாருடைய கருத்து?

#4. கீழ்க்கண்டவற்றுள் நேர்முக வரி எது?

#5. ஒரு நாடு- ஒரு அங்காடி ஒரு வரி என்பது எந்த வரியின் குறிக்கோள் ஆகும்?

#6. பண்டங்கள் மற்றும் பணிகள் வரி பாராளுமன்றத்தில் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?

#7. 1954 ஆம் ஆண்டு முதன்முதலில் பண்டங்கள் மற்றும் பணிகள் வரியை அமல்படுத்திய நாடு எது?

#8. கருப்பு பணத்திற்கான காரணங்கள் என்ன?

#9. தனிநபர் பெறுகின்ற வருமானத்தின் அடிப்படையில் விதிக்கப்படுகின்ற வரி எது?

#10. வரி என்ற வார்த்தை ___ என்பதிலிருந்து பெறப்பட்டது.

#11. எந்த வரியில் வரியின் சுமையை மற்றவர்களுக்கு மாற்ற முடியாது?

#12. சொத்து உரிமையிலிருந்து பெறப்பட்ட நன்மைகளுக்கு ______ வரி விதிக்கப்படுகிறது.

#13. கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது?

#14. வளர்ச்சிக் கொள்கையில் அரசாங்கத்தின் பங்கு எது?

#15. சோவியத் ஒன்றியம் திட்டமிடலை செயல்படுத்தத் துவங்கிய ஆண்டு என்ன?

#16. எம்ப்ளாய்மென்ட் தமிழ் இணையதளத்தின் முகவரி என்ன?

#17. யாருடைய ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 178 கிராம் வெள்ளி நாணயம் ரூபியா என்றழைக்கப்பட்டது?

#18. ரிசர்வ் வங்கி எந்த ஆண்டு நாட்டுடைமையாக்க்கப்பட்டது?

#19. யாருடைய ஆராய்ச்சிக் கட்டுரையின் அடிப்படையில் இந்திய ரிசர்வ் வங்கியின் அடிப்படைச் சட்டம் 1934 இல் உருவாக்கப்பட்டது?

#20. உலக நாடுகளுக்கு இடையிலான செலாவணி _____ அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது.

#21. ரிசர்வ் வங்கியின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?

#22. ஆஸ்திரேலிய நாட்டின் செலாவணி எவ்வாறு அழைக்கப்படுகிறது?

#23. இந்தியாவில் முதன்முதலில் ஒரு ரூபாய் மற்றும் இரண்டு ரூபாய் நோட்டுக்கள் தயாரித்து வெளியிடப்பட்ட ஆண்டு?

#24. இந்தியாவில் எவ்வளவு பணம் அச்சடிக்க வேண்டும் என்பதையும், எப்படி பாதுகாப்பாக உரிய இடங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் முடிவு செய்யும் வங்கி எது?

#25. கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது?

#26. பண்டைய காலத்தில் பண்டமாற்றத்திற்கு பதிலாக பொது மதிப்பீடாக பயன்படுத்தப்பட்ட உலோகம் எது?

#27. ஜப்பான் நாட்டின் செலாவணி எவ்வாறு அழைக்கப்படுய்க்றது?

#28. நிதி யோக் செயல்பட துவங்கிய ஆண்டு என்ன?

#29. கலப்பு பொருளாதார நன்மைகளின் கலவை என்பது?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading