TNPSC பொது அறிவு தேர்வு 13

TNPSC பொது அறிவு தேர்வு 13

TNPSC பொது அறிவு தேர்வு 13 புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

 
தேர்வினை தொடங்கு

#1. இந்தியாவில் முஸ்லீம்களின் ஆட்சி யாரால் நிறுவப்பட்டது?

#2. அடிமை வம்சத்தின் ஆட்சியை தொடங்கி வைத்தவர் யார்?

#3. குத்புதீன் ஐபக் எந்த நகரை தலைநகராகக் கொண்டு ஆட்சியை தொடங்கினார்?

#4. கீழை கங்கைச் சமவெளியைக் (பீகார், வங்காளம்) கைப்பற்றும் பொறுப்பை குத்புதீன் ஐபக் யாரிடம் ஒப்படைத்தார்?

#5. இந்தியாவிலுள்ள மிகப் பழமையான மசூதியான குவ்வத்-உல்-இஸ்லாம் யாரால் கட்டப்பட்டது?

#6. யாருடைய ஆட்சியின்போது மங்கோலியர்கள் செங்கிஸ்கானின் தலைமையில் இந்தியாவின் எல்லைப்பகுதிகளை அச்சுறுத்தினர்?

#7. மங்கோலியர்களின் தாக்குதலை எதிர்கொள்வதற்காக இல்துமிஷ் உருவாக்கிய குழு எது?

#8. குதுப்மினாரின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்தவர் யார்?

#9. இல்துமிஷ்ஷின் திறமை வாய்ந்த மகன் யார்?

#10. ரஸ்ஸியா தனது தனி உதவியாளராக நியமித்த ஜலாலுதீன் யாகுத் எந்த நாட்டை சேர்ந்தவர்?

#11. நாற்பதின்மர் என்று அறியப்பட்ட துருக்கியப் பிரபுக்கள் குழுவை ஒழித்தவர் யார்?

#12. பால்பனுக்கு எதிராகக் கழகம் செய்த வங்காள ஆளுநர் யார்?

#13. மங்கோலியர்கள் சட்லஜ் நதியைக் கடந்து படையெடுத்து வரமாட்டார்கள் என்னும் உறுதிமொழியைப் பால்பன் யாரிடமிருந்து பெற்றார்?

#14. பால்பன் ஆதரித்த பாரசீகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர்?

#15. தனது ஆட்சிக்கு இடையூறாய் இருப்பவரை கண்டறிய ஒற்றர் துறையோன்றை நிறுவியவர் யார்?

#16. எம்ப்லோய்மென்ட் தமிழ் இணையதளத்தின் பெயர் என்ன?

#17. ஹரப்பாவில் செய்யப்பட்ட ஜாடி எங்கு கண்டெடுக்கப்பட்டது?

#18. கார்னிலியன், வைடூரியம் ஆகியவை ______ லிருந்து மேசபட்டோமியாவுக்கு ஏற்றுமதியாகின.

#19. இதுவரை சிந்து நாகரீகத்தின் எத்தனை எழுத்து தொடர்கள் ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன?

#20. கீழ்க்கண்டவற்றுள் மொகஞ்சதாரோவில் கிடைக்கப்பெற்றது எது?

#21. 16 இன் விகிதம் கொண்ட சிறிய எடை அளவீடு இன்றைய அளவீட்டில் எத்தனை கிராம் கொள்ளத்தக்கதாக உள்ளது?

#22. ஹரப்பா மக்கள் எந்த திசை நோக்கி இடம் பெயர்ந்ததாக தொல்லியல் சான்றுகள் காட்டுகின்றன?

#23. எந்த ஆண்டுவாக்கில் சிந்து சமவெளி நாகரிகம் வீழ்ச்சி அடையத் தொடங்கியது?

#24. மேஹர்கார் _____ பண்பாட்டுடன் தொடர்புடையது.

#25. பழங்கற்க்கால கருவிகள் முதன் முடஹளில் எந்த ஆண்டு அடையாளம் காணப்பட்டன?

#26. இந்தியாவில் நடந்த இரண்டாம் நகரமாக்கள் பகுதி எது?

#27. ஹரப்பாவில் கிடைத்தவற்றில் மிக நீளமானதாக கருதப்படும் எழுத்துத்தொடர் எத்தனை குறியீடுகளைக் கொண்டது?

#28. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

#29. வேள்வி பீடங்கள் எங்கு அடையாளம் காணப்பட்டன?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading