SSC CHSL பணியாளர் தேர்வு

SSC CHSL பணியாளர் தேர்வு

மத்திய அரசில் காலியாகவுள்ள பல்வேறு பணிகளுக்கு SSC CHSL பணியாளர் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விபரம் வருமாறு

Advertisement No.: HQ-PPI03/23/2022-PP_1

மொத்த காலியிடங்கள்: 4500

  1. பணியின் பெயர்: Lower Division Clerk (LDC)

சம்பளவிகிதம்: 💸 ரூ.19,900 – 63,200/-

வயது வரம்பு: 02.01.1995 தேதியின்படி 18 லிருந்து 27 க்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு மூன்று வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு ஐந்து வருடமும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

2. பணியின் பெயர்: Data Entry Operator

சம்பளவிகிதம்: 💸 ரூ.25,800 – 81,100/-

வயது வரம்பு: 02.01.1995 தேதியின்படி 18 லிருந்து 27 க்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினருக்கு மூன்று வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு ஐந்து வருடமும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

SSC CHSL பணியாளர் தேர்வு அறிவிப்பு க்கான கல்வித்தகுதி: +2 தேர்ச்சி அல்லது ஏதாவதொரு பட்டபடிப்பில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

முதல் கட்ட தேர்வு நடைபெறும் நாள்: பிப்ரவரி- மார்ச், 2023

கம்ப்யூட்டர் எழுத்து தேர்வு நடைபெறும் இடங்கள்: மதுரை, சென்னை, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி மற்றும் வேலூர்.

எழுத்து தேர்வில் General knowledge, General English, General Maths, General Intelligence ஆகிய பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.

தட்டச்சு தேர்வு இயற்கையில் தகுதி பெறுதலாகும். அதாவது 35 வார்த்தைகளை பத்து நிமிடத்தில் அல்லது ஹிந்தியில் 30 வார்த்தைகள் பத்து நிமிடத்தில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கும் போது ஸ்கேன் செய்யப்பட்ட பாஸ்போர்ட் அளவு சமீபத்திய புகைப்படம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

தேர்வுக்கு ரூ.100/- கட்டணத்தை ஆன்லைன் முறையில் 06.01.2023 என்ற நாளுக்கு முன் செலுத்தவும். SC/ST/பெண்கள் மற்றும் மாற்றுதிரனாளி ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading