TNPSC பொது அறிவு தேர்வு 9

பொது அறிவு தேர்வு

TNPSC தேர்வுக்காக புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

 
தேர்வினை தொடங்கு

#1. இந்திய பேரரசை நிறுவியவர் யார்?

#2. பாபர் தனது பன்னிரண்டாவது வயதில் எந்த பகுதியை மரபுரிமைச் சொத்தாக பெற்றார்?

#3. பாபர், இந்தியாவை நோக்கி தமது முதற்படை எடுப்பை மேற்கொண்ட ஆண்டு?

#4. இப்ராஹீம் லோடியை பதவியை விட்டு நீக்க, பாபரின் உதவியை கேட்டு வந்தவர் யார்?

#5. முகலாய வம்சத்தின் ஆட்சி எந்த பகுதியை தலைநகராக கொண்டு துவங்கியது?

#6. துசுக்-இ-பாபரி என்பது யாருடைய சுயசரிதை?

#7. ஹுமாயுனின் சகோதரர் யார்?

#8. பீகாரையும் வங்காளத்தையும் ஆட்சி செய்துவந்த ஆப்கானியர் யார்?

#9. ஹுமாயுன் இறப்பிற்கு பின் அரசராக முடிசூட்டப்பட்டவர் யார்?

#10. சூர் வம்சத்தின் ஆட்சியைத் தொடங்கி வைத்தவர் யார்?

#11. எம்ப்லோய்மென்ட் தமிழ் இணையதளத்தின் பெயர் என்ன?

#12. பகர ஆளுநராக பொறுப்பேற்று அக்பர் சார்பாக ஆட்சி புரிந்தவர் யார்?

#13. இந்தியாவின் பாரசீகக் கட்டிட முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?

#14. அக்பர், ராணா பிரதாப்பை எந்த போரில் தோற்கடித்தார்?

#15. 1539 இல் செளசா என்ற இடத்தில் ஹுமாயுனைத் தோற்க்கடித்தவர் யார்?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading