TNPSC தேர்வுக்காக புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.
#1. முதலாம் பானிபட் போர் எப்போது நடைபெற்றது?
#2. முதலாம் பானிபட் போரில் பாபர் யாரை தோற்கடித்தார்?
#3. கான்வா போரில் பாபர் யாரை தோற்கடித்தார்?
#4. பீரங்கியை முதன் முதலில் இந்தியாவில் பயன்படுத்தியவர் யார்?
#5. ______ படையை திறம்படப் பயன்படுத்தியமையே பாபரின் வெற்றிக்கான காரணங்களாகின..
#6. வெடிமருந்து முதன்முதலில் யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?
#7. ஆப்கானியர்களுக்கு எதிராக பாபர் மேற்கொண்ட இறுதிப்போர் எது?
#8. 1532 இல் தெளரா என்னுமிடத்தில் ஆப்கானியரை தோற்கடித்த ஹுமாயுன் ____கோட்டையை முற்றுகையிட்டார்.
#9. பாபர் ஆக்ராவிலிருந்து ________ செல்லும் வழியில் காலமானார்.
#10. தீன்பனா என்னும் புதிய நகரை உருவாக்கியவர் யார்?
#11. இந்தியா பெருமளவிலான தங்கத்தையும் வெள்ளியையும் கொண்டுள்ளது என கூறியவர் யார்?
#12. சௌராப் போரில் வெற்றி பெற்றவர் யார்?
#13. ஹுமாயுன் தன்னுயிரை காத்துக்கொள்ள ______ நதியை நீந்தி கடந்தார்.
#14. கன்னோசி போர் நடைபெற்ற ஆண்டு?
#15. எம்ப்லோய்மென்ட் தமிழ் இணையதளத்தின் பெயர் என்ன?
#16. அக்பரால் கட்டப்பட்ட இபாதத்கானா என்னும் மண்டபம் எங்கு உள்ளது?
#17. யாருடைய சொந்த நூலகத்தில் நாலாயிரத்துக்கும் மேற்பட்ட கையெழுத்துப் பிரதிகள் இருந்தன?
#18. அக்பரின் அவையை அலங்கரித்த ஓவியர் யார்?
#19. அக்பரின் அவையில் இடம்பெற்றிருந்த கதை ஆசிரியர் யார்?
#20. ______ என்பவர் அக்பரின் அவையில் இடம்பெற்றிருந்த இசை மேதை ஆவார்.
#21. ஜகாங்கீர் என்ற சொல்லின் பொருள் என்ன?
#22. அக்பருக்குப் பின் அரியணை ஏறியவர் யார்?
#23. ஷாஜகான் என்ற சொல்லின் பொருள் என்ன?
#24. ஷாஜகான் அகமது நகரை இணைத்துக்கொண்ட ஆண்டு?
#25. இங்கிலாந்து அரசர் முதலாம் ஜேம்ஸின் பிரதிநிதியாக தாமஸ்ரோ யாருடைய அவைக்கு வருகை தந்தார்?
#26. தாமஸ்ரோ தங்கள் முதல் வணிக மையத்தை எங்கு நிறுவினார்?
#27. ஷாஜஹான் தம் வாழ்நாளின் இறுதி எட்டு ஆண்டுகள் எங்கு கழித்தார்?
#28. தாரா என்பவர் யாருடைய சகோதரர் ஆவார்?
ரிசல்ட்


மேலும் கூடுதல் வேலை வாய்ப்பு செய்திகளை பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் ⭐️ செய்திடவும்.





