TNPSC பொது அறிவு தேர்வு 5

பொது தமிழ் தேர்வு

TNPSC தேர்வுக்காக புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

 
தேர்வினை தொடங்கு

#1. ஜாவ்லி என்ற இடத்திலிருந்து மேற்கே இரண்டு மைல் தொலைவில் சிவாஜியால் கட்டப்பட்ட புதிய கோட்டை எது?

#2. மலையில் ஒளிந்துக் கொண்டிருக்கும் எலியை (சிவாஜி) சங்கிலியில் கட்டி இழுத்துக்கொண்டு வருவதாக சூளுரைத்தவர் யார்?

#3. ஒளரங்கசீப் மாமன்னராக அரியணை ஏறிய ஆண்டு?

#4. சிவாஜியை அடக்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு 1660 ஆம் ஆண்டு தக்காணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டவர்?

#5. அரசின் நடவெடிக்கைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை ஆவணங்கள் வடிவில் பராமரித்தல் யாருடைய வேலை?

#6. ______ ஐ தலைநகராகக் கொண்டு தாராபாய் ஒரு மாற்று அரசாங்கத்தை நடத்தினார்.

#7. நிர்வாக வசதிக்காக சிவாஜி தனது அரசை எத்தனை மாகாணங்களாகப் பிரித்தார்?

#8. அரசு மூலமாகக் குதிரைகள் வழங்கப்பட்ட படைவீரர்கள் ____ என்று அழைக்கப்பட்டனர்.

#9. தாங்களாகவே குதிரைகளை ஏற்பாடு செய்து கூலிக்கு வேலை செய்யும் வீரர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

#10. எந்த நூற்றாண்டில் பேஷ்வாக்கள் அதிக அதிகாரங்களை பெற்று ஆட்சி புரிந்தனர்?

#11. பேஷ்வா என்பது ______ சொல் ஆகும்.

#12. உள்நாட்டுப் போரால் சிக்கலிலிருந்த அரசைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர சாஹூவுக்கு உதவியவர் யார்?

#13. முதலாம் பாஜிராவ் 1720 இல் யாரால் பெஷ்வாவாக நியமிக்கப்பட்டார்?

#14. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?

#15. நானா சாகிப் என்றழைக்கப்பட்டவர் யார்?

#16. எம்ப்லோய்மென்ட் தமிழ் இணையதளத்தின் பெயர் என்ன?

#17. 5000 க்கும் குறைவான குதிரை வீரர்களைக் கொண்ட மராத்தியப் படை எந்த ஆண்டு இரு மடங்கானது?

#18. பாஜிராவ், நிதி நிர்வாகச் செயல்பாடுகளை எங்கு மையப்படுத்தினார்?

#19. மாளவத்திர்க்கும், குஜராத்திற்கும் எதிராகப் போர்ப் பிரகடனம் செய்து அவற்றை முகலாயரின் மேலாதிக்கத்தில்றயுந்து விடுவித்தவர் யார்?

#20. பேஷ்வாக்களின் _____ நிர்வாகம் காமவிஸ்தார் என்னும் முக்கிய அதிகாரிகளைக் கொண்டிருந்தது.

#21. வருவாய்த்துறை நிர்வாகத்தின் முக்கியத் தலைவரான காமவிஸ்தார் யாரால் நியமிக்கப்பட்டார்?

#22. மராத்தியர்களின் குறுகிய காலப் பேரரசு 1761 ஆம் ஆண்டு டெல்லிக்கு அருகேயுள்ள ___ இல் முடிந்தது.

#23. அப்தாலி இறுதியாக டெல்லியின் மீது படையெடுத்து வருவதற்கு முன்னர் எத்தனை முறை மராத்தியர்களின் மீது படையெடுத்தார்?

#24. 1761 இல் நடைபெற்ற மூன்றாம் பானிப்பட் போரை _____ படைகள் தீர்மானித்தன.

#25. கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது?

#26. தஞ்சாவூரில் மராத்திய ஆட்சி எந்த ஆண்டு தொடங்கியது?

#27. வலிமை மிக்க கொரில்லாப் போர் முறையைப் பின்பற்றியவர்கள் யார்?

#28. பக்தி இலக்கியத்தின் முன்னோடியாக திகழ்ந்தவர் யார்?

#29. கீழ்க்கண்டவற்றுள் சிவாஜி பிறந்த இடம் எது?

#30. சிவாஜி தனது குருவாக ஏற்று மரியாதை செலுத்திய துறவி யார்?

#31. சிவாஜி தோர்ணா கோட்டையை பீஜபூர் சுல்தானிடமிருந்து கைப்பற்றிய ஆண்டு?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading