TNPSC பொது அறிவு 4

TNPSC பொது அறிவு 4

TNPSC தேர்வுக்காக புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

 
தேர்வினை தொடங்கு

#1. முத்ரா ராக்ஸம் என்ற நூலை எழுதியவர் யார்?

#2. கீழ்க்கண்டவற்றுள் யுவான் சுவாங்கின் நூல் எது?

#3. குப்த அரச வம்சத்தை நிறுவியவர் யார்?

#4. லிச்சாவி அரச குடும்பத்தை சேர்ந்த குமாரதேவியை மணந்தவர் யார்?

#5. லிச்சாவியா என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ள நாணயங்களில் யாருடைய உருவங்கள் இடம் பெற்றிருந்தன?

#6. லிச்சாவியின் ஆட்சிபகுதி _______ நதிக்கும் நேபாள நாட்டிற்கும் இடைப்பட்டதாக இருந்தது.

#7. குப்த அரச வம்சத்தின் தலைசிறந்தவர் யார்?

#8. நாணயங்களில் முதன்முதலாக இடம் பெற்ற குப்தா அரசரின் வடிவம் யாருடையது?

#9. சமுத்திரகுப்தர் பற்றி கூறும் கல்வெட்டு எது?

#10. மகாராஜா என்ற பட்டப்பெயர் கொண்ட குப்தா அரசர் யார்?

#11. சமுத்திரகுப்தரின் அவைக்களப் புலவர் யார்?

#12. பிரஸ்தி என்பது _____ சொல் ஆகும்.

#13. யார் இயற்றிய பிரயாகை மெய்கீர்த்தி அலகாபாத் தூணில் பொறிக்கப்பட்டுள்ளது?

#14. தென்னிந்தியாவில் பல்லவ நாட்டு அரசர் ____ என்பவரை சமுத்திரகுப்தர் தோற்கடித்தார்.

#15. சமுத்திரகுப்தர் வட இந்தியாவில் எத்தனை அரசுகளை கைப்பற்றினார்?

#16. எம்ப்லோய்மென்ட் தமிழ் இணையதளத்தின் பெயர் என்ன?

#17. மூன்றாவது பானிப்பட் போர் நடைபெற்ற ஆண்டு?

#18. யாருடைய தலைமையில் பீஷ்வா அனுப்பிய இராணுவம் உத்கிர் போரில் எதிரிகளை வீழ்த்தியது?

#19. கோஹினூர் வைரம், மதிப்புமிகு மயிலாசனம் ஆகியவற்றை கைப்பற்றி சென்றவர் யார்?

#20. அப்தாலி, தில்லியில் தனது பிரதிநிதியாக யாரை நியமித்தார்?

#21. பேஷ்வாக்களின் கீழ் மராத்திய நிர்வாகத்தில், எழுத்தர்களுக்கும் இதர அடிநிலை ஊழியர்களுக்கும் ஆண்டில் எத்தனை மாதங்கள் ஊதியம் வழங்கப்பட்டது?

#22. மராத்திய நிர்வாகத்தில், அனைத்து தனியார் நாணயத் தொழிற்சாலைகளும் மூடப்பட்டு ஒரே ஒரு மத்திய நாணய தொழிற்சாலை உருவாக்கப்பட்ட ஆண்டு?

#23. வரி செலுத்துபவரின் ஒரு வருட வருமானத்துக்குச் சமமான வரியாக வசூலிக்கப்பட்ட வரி?

#24. கொங்கணம், கண்டேரி, விஜயதுர்க் ஆகிய இடங்களில் கடற்படைத் தளங்களைக் கட்டியவர்?

#25. தஞ்சாவூரில் 1676 இல் தன்னை அரசராக அறிவித்த மராத்திய தளபதி?

#26. தன்வந்திரி மஹால் என்ற ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவியவர் யார்?

#27. தனது ஆட்சிக்காலத்தில் நயன்காரா அமைப்பை உருவாக்கியவர் யார்?

#28. சரஸ்வதி மஹால் நூலகம் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டு யாரால் செறிவூட்டப்பட்டது?

#29. 1823 ஆம் ஆண்டின் அறிக்கைப்படி தஞ்சாவூர் முழுவதும் இருந்த 44 பள்ளிகளில் அரசவை மூலமாக _____ இலவச பள்ளிகள் நடத்தப்பட்டன.

#30. இரண்டாம் சரபோஜி எத்தனை ஆண்டு காலம் ஆட்சி புரிந்தார்?

#31. மதப்பரப்பாளர்கள் நடத்திய ஏழைக் கிருச்த்தவ மாணவர்களுக்கான பள்ளி எங்கு அமைந்திருந்தது?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading