TNPSC தேர்வுக்காக புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்
.
#1. கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது?
#2. விக்கிரமாதித்யரின் அவையிலிருந்த சங்கு என்பவர் யார்?
#3. உயர் பதவிகளில் அமர்த்தப்பட்ட அதிகாரிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
#4. குப்தா பேரரசில் பிராந்தியங்கள் ____ என பிரிக்கப்பட்டன
#5. கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?
#6. குப்தா பேரரசில் புக்தியை (பிராந்தியங்களை) நிர்வகித்தவர் யார்?
#7. குப்த பேரரசில் பிராந்தியங்கள்____ எனும் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன.
#8. முத்திரைகளிலும் கல்வெட்டுக்களிலும் இராணுவ பதவிகளின் பெயர்கள் எவ்வாறு குறிக்ப்பட்டன?
#9. நீதிசாரம் என்ற நூல் யாரால் எழுதப்பட்டது?
#10. வேளாண்மைக்கு உகந்த நிலங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
#11. எம்ப்லோய்மென்ட் தமிழ் இணையதளத்தின் பெயர் என்ன?
#12. சிரெஸ்தி. சார்த்தவாகா என அழைக்கப்படர்வகள் யார்?
#13. கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது?
#14. எருது பூட்டிய வண்டிகளில் பொருட்களை ஏற்றி பல்வேறு இடங்களுக்கு சென்று வணிகம் செய்தவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
#15. நாளந்தாவில் _____ தத்துவமே முக்கிய பாடபிரிவாக இருந்தது.
#16. நாளந்தா பல்கலைகழகத்தில் எத்தனை மகாபாடசாலைகள் இருந்தன?
#17. யாருடைய தங்க நாணயங்களில் வீணை வாசிப்பது போன்ற உருவம் பொறிக்கப்பட்டுள்ளது?
#18. சமுத்திர குப்தரின் சம காலத்தவர் யார்?
#19. விக்கிரமாதித்யர் என்று அறியப்பட்டவர் யார்?
#20. கவிராஜா என்ற பட்டப்பெயர் கொண்ட குப்தா அரசர் யார்?
#21. சாக அரசுகளைத் தோற்கடித்து மேற்கு மாலவத்தையும் குஜராத்தையும் கைப்பற்றிய குப்தா அரசர் யார்?
#22. குதுப்மினாருக்கு அருகே உள்ள இரும்பு தூண் யாரால் உருவாக்கப்பட்டது?
#23. தென்னிந்தியா அரசுகளோடு நட்புறவை பேணிய குப்த அரசர் யார்?
#24. இரண்டாம் சந்திரகுப்தரின் பட்ட பெயர் எது?
#25. குப்த பேரரசர்களின் கடைசி பேரரசர் யார்?
#26. யாருடைய அவையை நவரத்தினங்கள் அலங்கரித்ததாக கூறபடுகிறது?
#27. குப்தர் காலத்து மக்களின் சமூக- பொருளாதார, மத, ஒழுக்க நிலைகள் பற்றிய செய்திகளை வழங்குவது எது?
#28. பாகியான் எனும் சீன பெளத்த அறிஞர் யாருடைய ஆட்சியில் இந்தியா வந்தார்?
#29. கயா பாழடைந்திருந்தது. கபிலவஸ்து காடாகியிருந்தது, ஆனால் பாடலிபுத்திரத்தில் மக்கள் செல்வத்தோடும் செழிப்போடும் வாழ்ந்தனர் என கூறியவர் யார்?
#30. பாலாதித்யர்___ என்ற பெயரில் அரியணை ஏறினார்.
#31. குப்த பேரரசின் அங்கீகரிக்கப்பட்ட கடைசி அரசர் யார்?
ரிசல்ட்


மேலும் கூடுதல் எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க் செய்திடவும்.





