தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிகளுக்கு 3553 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக மாதிரி தேர்வு வழங்கப்படுகிறது
.
#1. கலிங்கத்துப் பரணி பாடப்படும் பாவகை-
#2. மூன்றடி சிற்றேல்லையாய் பாடும் பா-
#3. சரியான பொருள் தருக: “ஆயம்”
#4. “உலகு குளிர எமது மத்தியில் ஒழுகும் அமுதகிரணமே” என்று தொடங்கும் பாடல் எந்த பருவத்தில் இடம் பெற்றுள்ளது?
#5. உமறுப் புலவரின் காலம்-
#6. “வெஞ்சின விறல்வேற் காளை யோடஞ்சி லோதியை வரக்கரைந்தீமே” – என்று பாடியவர் யார்?
#7. அகநானூற்றில் 6,16 என்ற எண்களாக வரும் திணை எது?
#8. ரஷ்ய நாட்டின் புகழ் பெற்ற எழுத்தாளர் யார்?
#9. களிமண் பலகைகளில் எழுதப்பட்ட நூல்களின் தொகுப்பு எங்கு கண்டெடுக்கப்பட்டது?
#10. பத்துபாட்டில் பாண்டிய நெடுஞ்செழியனை தலைவனாக கொண்டு பாடப்பட்ட நூல் எது?
#11. மதுரை மீனாட்சியம்மையிடம் முத்துமணி மாலையை பரிசாக வாங்கியவர் யார்?
#12. “முகூடர்பள்ளு” எந்த மாவட்டத்தின் பேச்சு வலக்கை கொண்டுள்ளது?
#13. “உண்பது நாழி உடுப்பவை இரண்டே பிறவும் எல்லாம் ஊர் ஓக்குமே” – இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
#14. ஐந்தடி முதல் பண்ணிறேண்டடி வரை வரும் பா-
#15. ஒருதலை காமம் என்பது எது?
#16. “நகர் பாலிகா” சட்டம் சார்ந்த சட்ட திருத்தம் _____ ஆகும்.
#17. கீழ்க்கண்டவற்றுள் எந்த யூனியன் பிரதேசம் தனக்கென்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் கொண்டது?
#18. _________ ரெனின் என்னும் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.
#19. எம்ப்லோய்மென்ட் இணையதளத்தின் பெயர் என்ன?
#20. பட்டுக்கூடினுள் இருக்கும் புழுவினை கொல்லும் செயல்பாடுகளுக்கு ______ என்று பெயர்?
#21. செல் சுவர் முழுமையாக இல்லாமல் ஆங்காங்கே குறுகிய துளைகள் ____ என்று பெயர்.
#22. கீழ்க்கண்டவற்றுள் எது தேசிய காற்று தரக்க் குறியீட்டில் சேர்க்கப்படவில்லை?
#23. ஒரு நேர்த்தியான கலையரங்கிர்க்கு கீழ்க்கண்டவற்றுள் எந்த காரணி இன்றியமையாதது?
#24. உலக அளவில் அனைவராலும் ஏற்று கொல்லப்பட்ட அலகுமுறை-
#25. கீழ்க்கண்டவற்றில் எரிசாராயம் என அழைக்கப்படுவது எது?
#26. பாதுகாபிற்க்கான படைக்கலங்களை உருவாக்கப் பயன்படும் உலோகம் அல்லாதது எது?
#27. இந்தியாவின் நடுவே செல்லும் மிக முக்கியமான (82) டிகிரி தீர்க்ககோடு _____ வழியே செல்கிறது.
#28. ஹரப்பா என்ற சிந்தி மொழி சொல்லுக்கு ______ என்று பொருள்.
#29. MbnB மற்றும் MbnC ஆகிய புரதங்கல்தான் மேத்தனோட்ராபிக் பாக்டீரியாக்களின் செயல்பாடுகளுக்கு காரணம் என்பதை கண்டுபிடித்தவர் யார்?
#30. உயர் அதிகாரிகள் கூறும் சில கருத்துக்கள் உங்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?
#31. சிறைக்கைதிகளை “வீடியோ கான்பிரன்ஸ் திட்டம்” மூலம் விசாரிக்கும் முறை தமிழகத்தில் தொடங்கப்பட்ட ஆண்டு-
#32. வினிதாவின் நிழலானது காலையில் அவளது இடது புறத்தில் இருந்தால் அவள் எந்த திசையில் இருப்பாள்?
#33. திங்கள் கிழமைக்கு வியாழக்கிழமை என்றால் புதன்கிழமைக்கு என்ன கிழமை வரும்?
#34. கீழ்க்கண்ட பொருட்களில் குழுவோடு ஒத்துப்போகாதது எது? தயிர், வெண்ணை, எண்ணெய், பாலாடைக்கட்டி.
#35. காவலரான நீங்கள் ஒரு தெருவின் வழியே போய் கொண்டு உள்ளீர்கள். அங்கே ஒரு வீட்டில் சமூக விரோத கும்பல் ஒன்று செயல்படுவதாக உங்களுக்கு தகவல் வருகிறது எனில், உங்கள் நடவடிக்கை என்னவாக இருக்கும்?
#36. ஒரு செங்கோண முக்கோணத்தின் பரப்பானது அதன் அடிப்பகுதியில் 20 மடங்குக்கு சமம் எனில் ஆம்முக்கோணத்தின் உயரம் என்ன?
#37. ஒரு நபரை ஒரு பெண் அறிமுகப்படுத்தும் போது, இவர் என் அம்மாவின் அம்மாவினுடைய ஒரு மகன் என்கிறார். எனில் அப்பெண் அந்த நபருக்கு என்ன முரயாகிறார்?
#38. ஒரு செவ்வகத்தின் ஒவ்வொரு பக்கங்களும் 30% அதிகரித்தால் அதன் பரப்பு அதிகரிப்பு சதவீதம் என்ன?
#39. கெட்டுபோன உணவு பானகம் விற்பனை குற்றபிரிவு என்ன?
#40. பொய்யான ஒளி, குறி பார்வைக்கு வைத்தல் எந்த குற்ற பிரிவை சாரும்?
#41. விசாரணை கைதி ஒருவர் காவல் நிலையத்தை விட்டு தப்பி செல்கிறார். இதற்க்கு காரணம்.
ரிசல்ட்


மேலும் கூடுதல் இலவச எழுத்து தேர்வு பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க்
செய்திடவும்.





