தமிழ்நாடு காவல்துறை கான்ஸ்டபில் தேர்வு 3

police officer helping an elderly woman

தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிகளுக்கு 3553 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர். இத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக மாதிரி தேர்வு வழங்கப்படுகிறது .

 
தேர்வினை தொடங்கு

#1. “உச்சி மலையிலே ஊரும் அருவிகள் ஒரே வழியில் கலக்குது ஒற்றுமை யில்லா மனிதகுலம் உயர்வு தாழ்வு வளர்க்குது”- என்று பாடியவர் யார்?

#2. “இரட்டை கிழவி போல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளில்லை___” என்று உவமை மரபில் புதுமைகளை சேர்த்தவர் யார்?

#3. பாடலில் வரும் தினையை கண்டுபிடி. “வான் உட்கும் வடிநீண் மதில். மல்லல் மூதூர் வய வேந்தே!”

#4. யார் பாடிய சித்தர் பாடல்கள் “ஞானப்பாமாலை” என்று வழங்கப்படுகிறது?

#5. “மரபு கவிதையில் வேர் பார்த்தவர் புதுக்கவிதையில் மலர் பார்த்தவர்” என்று பாராட்டப்படுபவர் யார்?

#6. “அரிகால் மாறிய அங்கண் அகல் வயல்” – இவ்வடியில் அமைந்துள்ள மோனை வகை யாது?

#7. பொருந்தாத தொடரை கண்டறிக.

#8. பொருந்தாத இணையை கண்டறிக.

#9. தெய்வவகவிஞர் என்றால் _________ என்று பொருள்படும்.

#10. மூன்றாம் நந்திவர்மன் எந்நூலில் பாட்டுடை தலைவன்-

#11. மாயோன் கொப்புழ மலர்ந்த தாமரை – இவ்வடி இடம் பெற்ற நூல் எது?

#12. “காயும் வில்லினான், கல்திரள் தோளினன்” என போற்றப்படுபவர் யார்?

#13. சாகித்திய அகாதமி பரிசு பெற்ற கண்ணதாசன் புதினம்-

#14. பாரதியார் வசன கவிதை எழுத உந்துதலாய் இருந்த அமெரிக்க கவிஞர் யார்?

#15. கீழ் உள்ளவைகளில் ஒன்று எலும்பு மண்டலத்தின் பணி அல்ல, எது?

#16. எம்ப்லோய்மென்ட் தமிழ் இணையதளத்தின் பெயர் என்ன?

#17. ஆஸ்டியோ ஜெனிஸிஸ் என்றால் என்ன?

#18. ஓசோன் அடுக்கு காணப்படும் வலிமண்டல பகுதி-

#19. வறட்சியை தாங்கி கொள்ளும் சதைப்பற்றுடைய வரள் நிலத் தாவரம் எது?

#20. தவறான இணையை கண்டுபிடி.

#21. இரயில்வே என்ஜின்கள் உற்பத்தி செய்யப்படும் இடம் எது?

#22. சிந்து சமவெளி நாகரீகம் எக்காலத்தை சார்ந்தது?

#23. சலிசிலிக் அமிலத்தை கீழ்க்கண்ட எந்த முறையில் தயாரிக்கலாம்?

#24. எந்த நீர்கரைசலில் pH மதிப்பு பூஜ்ஜியமாக இருக்கும்?

#25. நுகர்வோரை பாதுகாக்கும் பொருட்டு நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் அரசால் எப்பொழுது இயற்றப்பட்டது?

#26. கீழ்க்கண்டவற்றுள் எது லோக்பால் அமைப்பை பரிந்துரைத்தது?

#27. போது மேசை உப்பானது-

#28. கீழே கொடுக்கப்படுள்ளவைகளில் தமிழ்நாட்டில் அமைந்திராத நீர்வீழ்ச்சி எது?

#29. இந்திய தாவரங்களில் பல்வகைமையை கருத்தில் கொள்ளும்போது உலகத்தில் மற்றும் ஆசியாவில் ____ இடத்தில் உள்ளது.

#30. முரட்டுத்தனமாக வாகனம் ஒட்டுதல் எந்தப் பிரிவில் குற்றம்?

#31. கள்ளநாணய கருவிகள் செய்தல், விற்றல் எந்த பிரிவில் குற்றம்?

#32. தொற்றுநோய் அசட்டை செயலில் பரவ காரணமாயிருத்தல் குற்றபிரிவு என்ன?

#33. பிணையத்தில் அல்லது உறுதிமொழியின் பேரில் விடுவிக்கப்பட்ட நபர் நீதிமன்றத்தில் தோன்றாதிருந்தால் அவரைப் பிடிக்க பிடியாணை தேவையா? அவருக்கு ஜாமீன் உண்டா?

#34. பொது ஊழியரின் கட்டளையை மீறி முன்னிலை ஆகமளிருத்தல் குற்றமா?

#35. காவல் நிலையங்கள் பொதுவாக எவ்வாறு அமைந்திருத்தல் நன்றாக இருக்கும்?

#36. பெண் காவலர்களின் பணி என்பது-

#37. தேர்தலில் முறையின்றி தலையிடல் மற்றும் ஆள்மாறாட்டம் செய்தவருக்கான குற்றபிரிவு என்ன?

#38. பொது ஊழியரின் கட்டளையை மீறி முன்னிலை ஆகாமலிருத்தல் குற்றம்?

#39. காவலிலிருந்து தப்பி செல்ல விடுவித்தல் எந்த பிரிவின் கீழ் குற்றம்?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்