TNPSC பொது அறிவு தேர்வு

பொது அறிவு

TNPSC தேர்வுக்காக புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள் .

 
தேர்வினை தொடங்கு

#1. இந்தியாவின் இருபெரும் இதிகாசங்கள்?

#2. மனு, யஜன,வால்கியர், விஷ்ணு, பிரகஸ்பதி, நாரதர் ஆகியோர் எழுதியவற்றையே ______ என்கிறோம்?

#3. தமிழில் எழுதப்பட்ட சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம் முதலான பல்வேறு காப்பியங்களும்___ தத்துவங்களை அறிய உதவுகின்றன.

#4. பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் எத்தனை நூல்களுள் அறக்கருத்துக்களை வலியுறுத்துகின்றன?

#5. உலக பொதுமறை என அனைவராலும் போற்றப்படும் நூல்?

#6. யாரால் பாடப்பெற்ற நாலடியார் என்னும் நூல் அரக்கருத்துகளை வெளிப்படுத்துகிறது?

#7. புத்தரின் அறிவுரைகளையும் கருத்துகளையும் எடுத்துரைக்கும் பெளத்த சமய இலக்கியங்கள் எந்த மொழிகளில் இயற்றப்பட்டன?

#8. பெளத்த சமய நூல்கள் எத்தனை பிரிவுகளை கொண்டுள்ளது?

#9. புத்தரின் அறிவுரைகளை கூறுவது எது?

#10. புத்தரின் தத்துவங்களை மிகச்சிறந்த முறையில் ஏழு படலங்களில் விரித்துரைப்பது எது?

#11. ஆகம சித்தாந்தங்கள் என்று அழைக்கப்படுகின்ற நூல்கள் எது?

#12. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்னும் பொதுமை நோக்கத்தை குறிபிட்டுள்ள நூல் எது?

#13. ஏட்டில் எழுதா இலக்கியங்கள் என போற்றப்படுபவை எவை?

#14. நட்டுபுரவியலை குறிக்கும் Folklore என்ற சொல்லை, 1846 இல் __ என்பவர் உருவாக்கினார்.

#15. பண்ணத்தி என்பது பாமரர் பாடல்களை குறித்து என கூறுபவர் யார்?

#16. தமிழகத்தில் வரிகொடா இயக்கம் எங்கு நடைபெற்றது?

#17. 1922 இல் செலரி செளரா நிகழ்வில் 22 காவலர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து விளக்கி கொல்லப்பட்ட இயக்கம்?

#18. 1929 இல் பிப்ரவரி 18 இல் சென்னைக்கு வந்த குழு எது?

#19. 1930 இல் நடைபெற்ற தேர்தலில் சுயராஜ்ஜிய கட்சியினர் போட்டியிடாததால் எழுதாக வெற்றி பெற்ற கட்சி எது?

#20. 1930 ஜனவரி 26 இல் நதியின் கரையில் சுதந்திரத்தை அறிவிக்கும் விதமாக தேசிய கோடியை ஏற்றியவர் யார்?

#21. கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது, எனும் சிறப்பு பாடலை பாடியவர் யார்?

#22. உப்பு சட்டங்களை மீறியதற்காக அபராதம் கட்டிய முதல் பெண்மணி?

#23. பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயப்பாடமாக யாரால் அறிமுகம் செய்யப்பட்டது?

#24. திருப்பூர் குமரன் என்றழைக்கப்படுபவர் யார்?

#25. 1937 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற கட்சி எது?

#26. சென்னையில் முதல் காங்கிரஸ் அமைச்சரவையை அமைத்தவர் யார்?

#27. எம்ப்லோய்மென்ட் தமிழ் இணையதளத்தின் சரியான பெயர் எது?

#28. மதுவிலக்கு பரிசோதனை முயற்சியை இராஜாஜி எங்கு அறிமுகம் செய்தார்?

#29. வெள்ளையனே வெளியேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு?

#30. செய் அல்லது செத்துமடி எனும் முழக்கத்தை வழங்கியவர் யார்?

#31. வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்காக மக்களை திரட்டும் பணியை மேற்கொண்டவர் யார்?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading