மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் பணியிடங்கள் 255

மறுத்துவ ஆராய்ச்சி

சண்டிகரிலுள்ள மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் (PGIMER) காலியாக உள்ள 255 பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

Advertisement No.: PGI/RC/031/2022/2120

  1. பணியின் பெயர்: Medical Officer

காலியிடங்கள்: 1 (UR)

வயது வரம்பு: 18 முதல் 30 க்குள் இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம்: ரூ. 56,100 – 1,77,500/-

கல்வித்தகுதி: MBBS படிப்பை முடித்து State Medical Council இல் பதிவு செய்திருக்க வேண்டும். Family Planning & Educational Methods இல் பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

2. பணியின் பெயர்: Nursing Officer

காலியிடங்கள்: 195 (UR-81, SC-29, ST-14, EWS-19, OBC-52)

வயது வரம்பு: 18 முதல் 35 வரை இருக்க வேண்டும்.

சம்பளவிகிதம்: ரூ.44,900 -1,42,400/-

கல்வித்தகுதி: Nursing பாடபிரிவில் இளநிலை பட்டபடிப்பு தேர்ச்சியுடன் State Nursing Council இல் பதிவு செய்திருக்க வேண்டும் அல்லது General Nursing இல் டிப்ளமோ தேர்ச்சியுடன் SNC இல் பதிவு செய்திருக்க வேண்டும்.

3. பணியின் பெயர்: Store Keeper

காலியிடங்கள்: 1 (UR)

சம்பளவிகிதம்: ரூ.35,400 – 1,12,400/-

கல்வித்தகுதி: Maths, Economics, Commerce, Statistics பிரிவில் இளநிலை பட்டபடிப்பு தேர்ச்சி மற்றும் MBA,MATHS, eCONOMICS, Commerce, Statistics பிரிவில் 50% மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. பணியின் பெயர்: Jr.Lab Technician

காலியிடங்கள்: 10 (UR-6, SC-1, OBC-2, EWS-1)

சம்பளவிகிதம்: ரூ.35,400 – 1,12,400/-

கல்வித்தகுதி: Medical Lab Technology யில் இளநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

5. பணியின் பெயர்: Jr.Technician (X-Ray)

காலியிடங்கள்: 2 (UR)

சம்பளவிகிதம்: ரூ.35,400 – 1,12,400/-

கல்வித்தகுதி: Medical Technology (X-Ray), Medical Technology Radiology, Medical Technology Radio Diagnosis & Imaging Technology பிரிவில் இளநிலை பட்டபடிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

6. பணியின் பெயர்: Junior Speech therapist

காலியிடங்கள்: 1 (UR)

சம்பளவிகிதம்: ரூ.35,400 – 1,12,400/-

கல்வித்தகுதி: Speech and Hearing பிரிவில் இளநிலை பட்டபடிப்பு தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

7. பணியின் பெயர்: Medical Record Technician

காலியிடங்கள்: 2 (UR)

சம்பளவிகிதம்: ரூ.25,500 – 81,100/-

கல்வித்தகுதி: அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சியுடன் Medical Record இல் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

8. பணியின் பெயர்: Jr.Administrative Assistant (LDC)

காலியிடங்கள்: 37 (UR-16, OBC-7, SC-9, ST-1, EWS-1)

சம்பளவிகிதம்: ரூ.19,900 -63,200/-

கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு ஆங்கிலம் 35 வார்த்தைகள் அல்லது ஹிந்தி 30 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.

9. பணியின் பெயர்: CSR. Assistant Grade-II

காலியிடங்கள்: 2 (UR)

சம்பளவிகிதம்: ரூ.19,900 -63,200/-

கல்வித்தகுதி: அறிவியல் பாடத்தில் +2 தேர்ச்சியுடன் Operation Theatre Assistant இல் ஒரு வருட பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

10. பணியின் பெயர்: Laboratory Attendant Grade-II

காலியிடங்கள்: 2 (UR)

சம்பளவிகிதம்: ரூ.19,900 -63,200/-

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Medical Laboratory இல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

11. பணியின் பெயர்: Manifold Technician Grade-IV

காலியிடங்கள்: 2 (UR)

சம்பளவிகிதம்: ரூ.19,900 -63,200/-

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட டிரெடில் ITI சான்றிதல்களுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

விண்ணப்ப கட்டணம்:

பொது, OBC, EWS பிரிவினர்களுக்கு ரூ.1,500. SC/ST பிரிவினருக்கு ரூ.800/- கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.

விண்ணப்பிக்கும் முறை

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading