பொது தமிழ் தேர்வு 2

பொது தமிழ் தேர்வு

TNPSC தேர்வுக்காக புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள் .

 
தேர்வினை தொடங்கு

#1. வஞ்சியும் மருதம் பூக்கும்-என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் எது?

#2. இராவண காவியம் நூலின் ஆசிரியர் யார்?

#3. இராவண காவியத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை?

#4. யார் வேண்டுகோளுக்கிணங்க புலவர் குழந்தை திருக்குறளுக்கு 25 நாட்களில் உரை எழுதினார்?

#5. வெரிஇ இலக்கணக்குறிப்பு என்ன?

#6. இராவண காவியம் காலத்தின் விளைவு- ஆராய்ச்சியின் அறிகுறி- என கூறியவர் யார்?

#7. மைவனம் என்பதன் பொருள் என்ன?

#8. இராவண காவியம் எத்தனை காண்டங்களைக் கொண்டது?

#9. கீழ்க்கண்டவற்றுள் புலவர் குழந்தை இயற்றிய நூல் எது?

#10. கதிரடிக்கும் அதிர்வு தரும் ஓசையைக் கேட்டு அஞ்சி ஓடுவது எது?

#11. பவளங்களையும், முத்துக்களையும் கடற்கரையில் கொண்டுவந்து குவிப்பவர் யார்?

#12. புரைபத என்ற சொல்லின் பொருள் என்ன?

#13. மரைமுகம் இலக்கணகுறிப்பு என்ன?

#14. _______ நிலா வயலில் காஞ்சி, வஞ்சி மலர்கள் பூத்து நிற்கும்.

#15. மல்லல்அம் செறுவில் காஞ்சி என்ற பாடலில் உள்ள மல்லல் என்ற சொல்லின் பொருள் என்ன?

#16. ஆதிகவி என்று அழைக்கப்படுபவர் யார்?

#17. கம்பராமாயணம் எத்தனை காண்டங்களை கொண்டது?

#18. செய்நன்றி மறவா இயல்பினர் யார்?

#19. இராமன் தன மனைவி சீதையுடன் தம்பி இலக்குவனுடன் காட்டிற்கு செல்லும் வழியில் ___ கரையை அடைந்தான்.

#20. கம்பரின் காலம் என்ன?

#21. கம்பர் இயற்றிய நூல் எது?

#22. ஐயோவிவன் வடிவென்பதொ ரழியாவழ குடையான்-என குறிப்பிடுபவர் யார்?

#23. கம்பர் ___ நாட்டு திருவழுந்தூரை சார்ந்தவர்.

#24. கம்பர் தம்மை ஆதரித்த வள்ளல் சடயப்பறை எத்தனை பாடல்களுக்கு ஒரு பாடல் வீதம் என பாடி சிறப்பித்துள்ளார்?

#25. கம்பர் யாருடைய காலத்தில் வாழ்ந்தார்?

#26. கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாதது எது?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்