இந்திய இராணுவத்தின் கீழ் செயல்படும் (Army Ordnance Depot) காலியாக உள்ள கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்கள்
தேவை. விபரம் வருமாறு .
Advertisement No.: AOC/CRC/2022/OCT/AOC-01
- பணியின் பெயர்: Material Assistant
காலியிடங்கள்: 419 (UR-171, OBC-113, SC-62, ST-31, EWS-42)
சம்பளவிகிதம்:
ரூ.29,200/- ,
வயது வரம்பு: 18 முதல் 27 க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Material Management பாடபிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். அல்லது ஏதாவது ஒரு எஞ்சினியரிங் பாடபிரிவில் டிப்ளமோ படிப்பு அல்லது ஏதாவதொரு பட்டபடிப்பை முடித்திருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை
கொள்குரிவகை கேள்விகளை கொண்ட எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். எழுத்து தேர்வுக்கு அழைக்கப்படும் நபர்களின் விபரம் அடங்கிய பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும். எழுத்து தேர்வின் விபரம் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
| Subject | Qns | Marks |
| General Intelligence & Reasoning | 50 | 50 |
| Numeric Aptitude | 25 | 25 |
| General Awareness | 25 | 25 |
| General English | 50 | 50 |
| Total | 150 | 150 |
விண்ணப்பிக்கும் முறை
வெடிமருந்து கிடங்கின் அதிகாரபூர்வ இணையதளம் மூலமாக 11.11.2022 என்ற தேதிக்கு முன் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.
மேலும் கூடுதல் வேலை வாய்ப்பு செய்திகளை பெற்றிட https://employmenttamil.in என்ற இணையதளத்தினை புக்மார்க்
செய்திடவும்.





