வெடிமருந்து கிடங்கில் பணியிடங்கள் 419

வெடிமருந்து வெடிப்பு

இந்திய இராணுவத்தின் கீழ் செயல்படும் (Army Ordnance Depot) காலியாக உள்ள கீழ்வரும் பணிகளுக்கு தகுதியானவர்கள் தேவை. விபரம் வருமாறு .

Advertisement No.: AOC/CRC/2022/OCT/AOC-01

  1. பணியின் பெயர்: Material Assistant

காலியிடங்கள்: 419 (UR-171, OBC-113, SC-62, ST-31, EWS-42)

சம்பளவிகிதம்: ரூ.29,200/- ,

வயது வரம்பு: 18 முதல் 27 க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: Material Management பாடபிரிவில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். அல்லது ஏதாவது ஒரு எஞ்சினியரிங் பாடபிரிவில் டிப்ளமோ படிப்பு அல்லது ஏதாவதொரு பட்டபடிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

SubjectQnsMarks
General Intelligence & Reasoning 5050
Numeric Aptitude2525
General Awareness2525
General English5050
Total150150

விண்ணப்பிக்கும் முறை

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading