மும்பையை தலைமை ஆக கொண்டு செயல்படும் Western Railways இல் விளையாட்டு வீரர்களுக்கான காலியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இது குறித்த விபரம் வருமாறு:
Advt.No.:RRC/wr/02/2022 (Sports Quota)
1.பணியின் பெயர்: Clerk Cum Typist(Sports quota)
காலியிடங்கள்: 21 (விளையாட்டு பிரிவு வாரியாக காளியிட பகிர்வுக்கு இணையதளத்தை பார்க்கவும்)
சம்பளம்: Level-2: Rs.19,900 – Rs.63,200/-
Level-4: Rs.25,500 – Rs.81,100/-
வயது: 01.01.2022 தேதியின்படி 18 to க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Level-2 : +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதாவதொரு இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விளையாட்டு தகுதி: காலியிடங்கள் ஏற்பட்டு உள்ள விளையாட்டுக்கள் ஏதவதோன்ரில் சர்வதேச போட்டிகள், ஆசிய விளையாட்டு போட்டிகள், தெற்காசிய போட்டிகள் போன்ற ஏதாவதொரு போட்டியில் பங்கு பெற்று குறைந்தபட்சம் மூன்றாவது இடத்தில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
ஆட்சேர்ப்பு நடைபெறும் விளையாட்டு பிரிவுகள் வருமாறு:
Wrestling (Men Freestyle)/Shooting/Kabadi/Hockey/Weight Lifting/Power Lifting/Gymnastic/Cricket/Ball Badminton.
தேர்ந்தெடுக்கப்படும் முறை
விளையாட்டு தகுதியின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர். 01.04.202௦ முதல் 30.08.2022 வரையிலான காலகட்டத்தில் பெற்ற விளையாட்டு சாதனைகள் மட்டும் கணக்கிடப்படும். மேலும் தற்போதும் சம்மந்தப்பட்ட விளையாட்டில் ஈடுபாடுடன் இருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்
ரூ.500 (SC/ST/WOMAN/சிறுபான்மையினர், முன்னால் இராணுவத்தினர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு ரூ.250 மட்டும்). விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.
விண்ணப்பிக்கும் முறை
https://rrc-wr.com என்ற இணையதளத்தில் வழியாக ஆன்லைன் முறையில் 04.10.2022 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும். விளையாட்டு தகுதி உள்ளிட்ட கூடுதல் விபரங்கள் இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.





