டெல்லி சுல்தான்கள் வரலாறு
அடிச்சு
(அடிமை வம்சம்)
கிழிச்சு
(கில்ஜி வம்சம்)
துவைத்து
(துக்ளக் வம்சம்)
சாய்த்து
(சையது வம்சம்)
லோடு பண்ணு
(லோடி வம்சம் கடைசி)
லோடி வம்சத்தின் அரசர் யார்?
பாலல்
லோடி
அடிமை வம்சத்தின் முதல் அரசர்?
அடிமைக்கு கொழுப்பு
(குத்புதீன் ஐபக்)
மேலும் படிக்க