அறிவியல்  கண்டு பிடிப்புகள்

கம்ப்யூட்டர் கண்டு பிடித்தவர்  யார்?

சார்லஸ் பாப்பேஜ்

தொலைகாட்சியை கண்டறிந்தவர் யார்?

ஜே.எல்.பேர்டு

விமானத்தை கண்டறிந்தவர் யார்?

ரைட் சகோதரர்கள்

வானொலியை கண்டறிந்தவர்  யார்?

மார்கோனி 

நன்றி மீண்டும்  வருக!!