Tag: BHEL
-
BHEL இல் என்ஜினியர் பணிகள்

பாரத ஏலக்ட்ட்ரானிக்ஸ் லிமிடேடில் காலியாக உள்ள Deputy Engineer பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. Advt.No.:12949/HR/DE/NCS/2022-23 பணியின் பெயர்: Deputy Engineer/E-II Grade காலியிடங்கள்: 24 (UR-12,OBC-6, SC-3, ST-3) வயது வரம்பு: 10.09.2022 தேதியின்படி 25 க்குள் இருக்க வேண்டும். சம்பள விகிதம்: ரூ.40,000 – 1,40,000/- கல்வித்தகுதி: Electronics, Electronics & Communication, Electronics & Telecommunication,. Communication, Telecommunication இப்பாடபிரிவில் B.E./B.Tech. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம்…
-
BHEL இல் டிரைனி பணியிடங்கள் 150

பாரத ஹெவி எலெக்ட்ரிக்கல் லிமிடேடில் காலியாக உள்ள எக்சிக்யுடிவ் டிரைனி பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. Advt.No.: 01/2022 (i) பிரிவு: Civil Engg காலியிடங்கள்: 40 ( UR-16, EWS-4, OBC-11, SC-6, ST-3) (ii) பிரிவு: Mechanical Engg. காலியிடங்கள்: 30 (UR-12, EWS 3, OBC-8, SC-5, ST-2) (iii) பிரிவு: IT/Comp. Science Engg. காலியிடங்கள்: 20 (UR-8, EWS 2, OBC-6, SC-3, ST-1) (iv) பிரிவு: Electrical Engineering…
