TNPSC கணித தேர்வு 31

TNPSC கணித தேர்வு 31

TNPSC கணித தேர்வு 31 என்பது புத்தகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட மாதிரி வினா விடை ❓ தொகுப்பு. சுயமதிப்பீடு செய்து கொள்ளுங்கள்.

தேர்வு குறிப்பு: 🤝

  • “தேர்வினை தொடங்கு” என்ற பட்டனை அழுத்தினால் தேர்வு துவங்கிவிடும்.
  • தேர்வில் 7 மதிப்பெண்கள் மேல் எடுத்தால் 🏆 என்ற வெற்றி சின்னம்.தேர்வில் 7 மதிப்பெண்களுக்கு குறைவாக எடுத்தால் ❌ என்கிற மறுமுயற்சி சின்னம் காட்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் எல்லா கேள்விக்கான பதில்களும் விடை பச்சை நிறத்தில் 💚 காட்டப்படும்.மேலும் தவறான பதில்களுக்கு சிவப்பு நிறத்தில் ❤️️ கோடிட்டு காட்டப்படும்.
 
தேர்வினை தொடங்கு

#1. 24 மற்றும் 36 இன் குறைந்தபட்ச பொதுமடங்கு (LCM) என்ன?

#2. 2^4 என்பதற்கான மதிப்பென்ன?

#3. 75 க்கு 15% எவ்வளவு?

#4. 7/2+5/2 என்பதற்கான மதிப்பென்ன?

#5. 9×8 என்பதற்கான மதிப்பென்ன?

#6. 144 இன் சரியான சதுர வேர் எது?

#7. ஒரு கட்டுமான பிளானில்15 மீட்டர் நீளம் மற்றும் 10 மீட்டர் அகலம் கொண்ட செவ்வகத்தின் பரப்பளவு என்ன?

4

#8. ஒரு வாகனத்தை 60 கிமீ/மணி வேகத்தில் ஓட்டும் போது 3 மணி நேரத்தில் எத்தனை கிலோமீட்டர்கள் பயணம் செய்யலாம்?

#9. 25÷5 என்பதற்கான மதிப்பென்ன?

#10. 8x=64 என்றால் x என்பதற்கான மதிப்பென்ன?

Previous
நிறைவு செய்

ரிசல்ட்

cup

wrong

TNPSC என்பதன் விரிவாக்கம் என்ன?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

Discover more from Employment TAMIL

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading